நீயா நானா முதல்
மார்ச் 21, 2022 at 12:06 பிப 15 பின்னூட்டங்கள்


போட்டி போட்டு மார்ச் மாதத்தில் சிறிது சீதோஷ்ணம் மாறியதும் பூக்கும் எங்கள் தோட்டத்து மலர்கள். அழகு இல்லையா?எல்லோரும் ஒரே நாளில்தான் பூத்தீர்கள். ஸந்தோஷமா?

நானும் அந்த வகைதானே.பூமியினுள் கிடந்த நாங்கள் தானாகப் பூத்தோம்தானே!
எல்லோரும் ஒன்றேதான் சிறிக்கும் மலர்களே.
Entry filed under: Uncategorized.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 3:53 பிப இல் மார்ச் 21, 2022
மலர்கள் வித விதம். அழகாக உள்ளன
2.
chollukireen | 5:39 பிப இல் மார்ச் 21, 2022
பூக்களா அல்லது நீங்களா யார் புதியவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பது மிக்க சந்தோஷம் யாத்திரைகள் ஒழுங்காக நலமாக முடிந்தது சந்தோஷம் அன்புடன்
3.
chollukireen | 12:04 பிப இல் மார்ச் 22, 2022
முதலில் கைப்பேசியில் புதியவன் என்ற பெயரில் உங்கள் மறுமொழி. பின்னர் நெல்லைத்தமிழன் ஆயிற்று. அன்புடன்
4.
ஸ்ரீராம் | 11:40 பிப இல் மார்ச் 21, 2022
மலர்கள் என்றுமே அழகு.
5.
chollukireen | 12:06 பிப இல் மார்ச் 22, 2022
புத்தம் புதியதாகச் செடியில் பார்க்கும் போது மலர்கள் மிகவும் அழகு. நன்றி. அன்புடன்
6.
Geetha Sambasivam | 12:46 முப இல் மார்ச் 22, 2022
அழகான மலர்கள். விதம் விதமாக. அருமையாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.
7.
chollukireen | 12:07 பிப இல் மார்ச் 22, 2022
இன்று வெவ்வேறு செடிகளில் இன்னும் அழகிய கலர்களில்.அலுக்கவில்லை. நன்றி. அன்புடன்
8.
Banumathy Natarajan | 6:03 முப இல் மார்ச் 22, 2022
அழகான கற்பனை. வண்ண வண்ணமாக மலர்களை காணும்போது மனம் பெரிதும் பூரிப்பு அடைகிறது. நீயா நானா சரியான தலைப்பு
9.
chollukireen | 12:24 பிப இல் மார்ச் 22, 2022
நீங்களும் ரஸித்தீர்களா? பாராட்டுகள் வேறு அளித்திருக்கிறீர்கள்.ஸந்தோஷம். அன்புடன்
10.
geetha | 10:24 முப இல் மார்ச் 22, 2022
வாவ்! பூக்கள் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கின்றன. வித்தியாசமான வண்ணப் பூக்களைக் காணும் போது …அதுவும் அந்த வயலட்டும், வெள்ளை இரண்டும் செம
மனம் குதூகலம்
கீதா
11.
chollukireen | 12:27 பிப இல் மார்ச் 22, 2022
ஆமாம் இரண்டுவரி எழுத வேறு கிடைக்கிறதா. இன்னும் கலர்களில் இன்று பூத்து என்னை மகிழ்விக்கிறது. குதூகலித்ததற்குன மிகவும் நன்றி .அன்புடன்
12.
Pandian Ramaiah | 12:18 பிப இல் மார்ச் 26, 2022
பூக்கள் நம் வீட்டிற்கு நல்லுணர்வைத் தரும். அழகான பூக்கள்! படங்களுக்கு நன்றி.
13.
chollukireen | 12:23 பிப இல் மார்ச் 26, 2022
மிக்க நன்றி அதற்கப்புறம் துளசி துதி போட்டு இருக்கிறேன் அன்புடன்
14.
chollukireen | 11:27 முப இல் மார்ச் 27, 2022
இப் பதிவை விரும்பிப் படித்த திருபாண்டியன் அவர்களுக்கு மிகவும் நன்றி அன்புடன்
15.
chollukireen | 2:08 முப இல் மே 20, 2022
ஃ.