Posts filed under ‘அன்னையர் தினம்’
அன்னையர்தினப் பதிவு—-30
இரண்டு வருஷங்களாக அவ்வப்போது மனதில் வரும் என் அம்மாவின் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வந்தேன். அவரவர்களுக்குத் தன் தாயார் உயர்வுதான். எங்களம்மா ஒரு பொதுநல விரும்பி. எனக்குத் தெரிந்த சில நினைவுகள்தான் இதுவும். கடைசிப் பகுதியாக இது அமைகிறது. கடந்தகால நிகழ்வுகள்தான். படியுங்களேன். அதுவும் அன்னையர் தினத்தில்.
அன்னையர் தினப் பதிவு—29
தொடர்ந்து படிப்பவர்கள் இந்த அடுத்த பதிவையும் தவராது படிக்கவும்.
அன்னையர்தினப் பதிவு—27
அம்மாவைப்பற்றிஎழுதும்போது
மீண்டும் சில நினைவுகள் வந்து எழுதும்படி
இருக்கிறது. அநேகமாக அதிகம் மீதி யிராது . படியுங்கள் பார்ப்போம்.
Continue Reading ஏப்ரல் 23, 2015 at 9:23 முப 8 பின்னூட்டங்கள்
அன்னையர் தினப்பதிவு 25
அதிகமில்லை,சும்மா படிக்க வேண்டியதுதானே.
Continue Reading மார்ச் 15, 2015 at 10:58 முப 12 பின்னூட்டங்கள்
அன்னையர் தினப் பதிவு—24
அம்மாவின் மனது எப்படி பாருங்கள். அடுத்து கொள்ளுபேரனுடன்
தொடருகிறது
Continue Reading பிப்ரவரி 21, 2015 at 12:44 பிப 10 பின்னூட்டங்கள்
அன்னையர் தினப்பதிவு. 22.
அம்மாவைப் பற்றியே எழுதிக் கொண்டு இருக்கிறேன். கஷ்டமோ ஸுகமோ ஸரிக்கட்டிக் கொண்டு எதையும் கடந்து போகும் ஸுபாவம் அமைவது எளிதில்லை அல்லவா?
Continue Reading ஜனவரி 29, 2015 at 10:06 முப 8 பின்னூட்டங்கள்
அன்னையர்தினப்பதிவு—21
சீக்கிரம் கலியாண பதிவு வேண்டும் என்று சொன்னீர்களே. வந்து விருந்துண்ணுங்கள் இந்தப்பதிவைப் படித்து.
Continue Reading ஜனவரி 12, 2015 at 7:37 முப 14 பின்னூட்டங்கள்
அன்னையர் தினப்பதிவு—20
அன்னையர் தினப்பதிவு இருபது வந்து விட்டோம்.சுருக்கினால் விவரம் ஸரிவராது.அதனால் தொடருவோம். ஸரியா
Continue Reading ஜனவரி 6, 2015 at 11:55 முப 12 பின்னூட்டங்கள்
அன்னையர் தினப்பதிவு–19
பூசணி கதையும்,நேபால் படிப்பும்,, மற்றும் படியுங்களேன். பார்க்கலாம்
Continue Reading திசெம்பர் 22, 2014 at 10:45 முப 12 பின்னூட்டங்கள்
அன்னையர் தினப்பதிவு 18
சிறிது சீக்கிரமாகவே இப்பதிவு இடுகிறேன். எழுத எழுத வளர்ந்து கொண்டே போகிறதா? பாருங்கள்.
Continue Reading நவம்பர் 28, 2014 at 4:46 பிப 4 பின்னூட்டங்கள்