Posts filed under ‘வாழ்த்துகள்’
பொங்கல் வாழ்த்துகள்.
அன்புமிக்க சொல்லுகிறேனின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய மகர ஸங்கராந்தி,தைப்பொங்கலின் இனிய வாழ்த்துகளையும், ஆசிகளையும் ,அன்புடன் இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். பொங்கலோ பொங்கல். காமாட்சி மஹாலிங்கம்.
தீபாவளி நல் வாழ்த்துகள்
என்னுடைய அன்பார்ந்த யாவருக்கும் சொல்லுகிறேனின் தீபாவளி நல் வாழ்த்துகள். மலரும்,தின்பண்டங்களும். பார்த்து இன்புறுங்கள். சொல்லுகிறேன் காமாட்சி.
தேன்குழல் குழந்தைகளுக்கு.
ஏழாவது பிறந்த நாளைக்கு வேர்ட் ப்ரஸ்ஸின் வாழ்த்துகள்.
சொல்லுகிறேன் ஏழாவது வயதில் பிரவேசிக்கிறது. இனிப்பான ஜூஸ் உங்களுக்காக
Continue Reading ஏப்ரல் 19, 2015 at 4:51 முப 18 பின்னூட்டங்கள்
வாழ்த்துகள்
வருகவருக என்று வரவேற்போம் தமிழ்ப் புத்தாண்டை.
Continue Reading ஏப்ரல் 13, 2015 at 9:55 முப 14 பின்னூட்டங்கள்
புத்தாண்டு வாழ்த்துகள்
அன்பிற்கினிய ஸஹ .பதிவர்கள், அவர்களின் குடும்பத்தினர்,
மற்றும் எல்லா ஸஹோதர, ஸஹோதரியவர்களின் குடும்பத்தினர்
யாவருக்கும் 2015 ஆம் வருஷத்தை வருக.வருக, யாவருக்கும்
நன்மையைத் , தருக தருக என்று வரவேற்று, உங்கள் யாவருக்கும் என்
மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். அன்புடன்
காமாட்சி மஹாலிங்கம்.
வாழ்த்துகள்
விசேஷமான தீபாவளி வாழ்த்துகள் யாவருக்கும்.
Continue Reading ஒக்ரோபர் 21, 2014 at 10:48 முப 16 பின்னூட்டங்கள்
வாழ்த்துகள்
ஸரஸ்வதிபூஜை,விஜயதசமிக்கான வாழ்த்துகள்
Continue Reading ஒக்ரோபர் 1, 2014 at 3:19 பிப 8 பின்னூட்டங்கள்
ஆசிகள் அன்பர்களுக்கு.
எங்களுடைய ஆசிகள் அனைவருக்கும்.
Continue Reading செப்ரெம்பர் 1, 2014 at 12:31 பிப 33 பின்னூட்டங்கள்
வாழ்த்துகள்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். சொல்லுகிறேன்.
Continue Reading ஏப்ரல் 14, 2014 at 4:24 முப 8 பின்னூட்டங்கள்
வாழ்த்துகள்
2014 ஆம் ஆண்டை அன்புடன் வரவேற்க உங்கள் யாவருக்கும் மலர்ச் செண்டை அன்புடன் அளிக்கிறேன். சொல்லுகிறேனாகிய நான்.
Continue Reading திசெம்பர் 31, 2013 at 3:25 பிப 25 பின்னூட்டங்கள்