Posts filed under ‘ஸ்வீட் காரபச்சடிகள்’
கீரை வெல்லப் பச்சடி.
கீரைத்தண்டை கூட்டு செய்த பிறகு, அதனுடன் இருக்கும் கீரையையும் ஆய்ந்து வீணாக்காமல் செய்த பச்சடி இது. நல்ல கீரைகளை , சற்று முற்றிய கீரைகளாக இருந்தால், இப்படி பச்சடி செய்வது வழக்கம். இல்லாவிட்டால் ,நன்றாக வதக்கி, தேங்காய் சேர்த்து ,காரசாரமான வதக்கல் செய்யலாம். பாருங்கள்.
Continue Reading திசெம்பர் 14, 2014 at 7:19 முப 4 பின்னூட்டங்கள்