வாழ்த்துகள்

ஏப்ரல் 13, 2013 at 5:41 பிப 16 பின்னூட்டங்கள்

இன்று  விஜய    என்ற அழகிய பெயரோடு விஜயம் செய்யும்

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்,   எல்லா

சொல்லுகிறேனை அன்புடன் ஆதரிக்கும்  ஸகோதர

ஸகோதரிகளுக்கும், மற்றெல்லா அன்பர்களுக்கும், எல்லா

நாட்டிலும்

தமிழர்கள்ஆதரவு கொடுத்து படிப்பதைப்பார்த்து ஸந்தோஷப்படும்

என்னால் உங்களுக்கு  மனப்பூர்வமான வாழ்த்துக்களையும்

அன்பையும்  வாரிவாரி வழங்கத் தோன்றியது.      நீங்கள் யாவரும்

எல்லா நன்மைகளையும் பெற்று வாழக் கடவுளை  வேண்டுகிறேன்.

அன்புடன்  சொல்லுகிறேன். 14—4—2013.

Entry filed under: வாழ்த்துகள். Tags: .

உருளை கொத்தமல்லி பரோடா நான்கு வயது முடிந்தது.

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  5:46 பிப இல் ஏப்ரல் 13, 2013

    இனிய “விஜய” வருஷப் புத்தாண்டுக்கு நமஸ்காரங்கள்.

    தங்களின் ந்ல்லாசிகளுக்கு நன்றிகள்.

    அன்பு நமஸ்காரங்களுடன்
    கோபாலகிருஷ்ணன்

    மறுமொழி
    • 2. chollukireen  |  5:05 முப இல் ஏப்ரல் 16, 2013

      நன்றியும் ஆசிகளும். அன்புடன்

      மறுமொழி
  • 3. angelin  |  9:31 பிப இல் ஏப்ரல் 13, 2013

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்அம்மா .

    மறுமொழி
    • 4. chollukireen  |  5:07 முப இல் ஏப்ரல் 16, 2013

      நன்றி அஞ்சு. மிகவும் மகிழ்ச்சி அன்புடன்

      மறுமொழி
  • 5. venkat  |  1:01 முப இல் ஏப்ரல் 14, 2013

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா….

    மறுமொழி
    • 6. chollukireen  |  5:08 முப இல் ஏப்ரல் 16, 2013

      நன்றியும், மகிழ்ச்சியும். அன்புடன்

      மறுமொழி
  • 7. திண்டுக்கல் தனபாலன்  |  1:56 முப இல் ஏப்ரல் 14, 2013

    கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி – எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 8. chollukireen  |  5:12 முப இல் ஏப்ரல் 16, 2013

      அருமையான பதினாரைக் கூரியுள்ளீர்கள்.1 , 2 பெயர் ஞாபகத்தில் வரவில்லை. ஞாபகம் வந்துவிட்டது உங்கள் வாழ்த்துகளில். அருமை தெரிகிரது. நன்றி.
      அன்புடன்

      மறுமொழி
  • 9. ranjani135  |  4:58 முப இல் ஏப்ரல் 14, 2013

    இந்தப் புத்தாண்டில் உங்கள் ஆசிகளைவிட வேறு என்ன வேண்டும்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விஜய வருடப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    மறுமொழி
    • 10. chollukireen  |  5:14 முப இல் ஏப்ரல் 16, 2013

      கொடுக்க முடிந்தது அது ஒன்றுதானே! உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 11. இளமதி  |  11:43 முப இல் ஏப்ரல் 14, 2013

    அம்மா… உங்கள் ஆசி கிடத்தது மிக்க மகிழ்ச்சி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    மறுமொழி
    • 12. chollukireen  |  5:17 முப இல் ஏப்ரல் 16, 2013

      மகிழ்ச்சி இளமதி.அன்புடன்

      மறுமொழி
  • 13. Dr.M.K.Muruganandan  |  3:10 பிப இல் ஏப்ரல் 14, 2013

    தங்களுக்கு எனது இனிய சித்திரைப் புத்தாண்டு வாழத்துக்கள்.

    மறுமொழி
    • 14. chollukireen  |  5:19 முப இல் ஏப்ரல் 16, 2013

      ஹலோ டாக்டர் உங்கள் வாழ்த்து மிகவும் ஸந்தோஷத்தைக் கொடுத்தது. நன்றி . அன்புடன்

      மறுமொழி
  • 15. chitrasundar5  |  3:47 முப இல் ஏப்ரல் 15, 2013

    உங்களிடமிருந்து வாழ்த்துக்கள்+ஆசிகள் பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 16. chollukireen  |  5:21 முப இல் ஏப்ரல் 16, 2013

      உங்கள் எல்லோரின் வாழ்த்துக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக நன்றி கூருகிறேன். அன்புடன்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஏப்ரல் 2013
M T W T F S S
« Mar   May »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 257 other followers

வருகையாளர்கள்

  • 393,082 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: