வாழ்த்துகள்
ஏப்ரல் 13, 2013 at 5:41 பிப 16 பின்னூட்டங்கள்
இன்று விஜய என்ற அழகிய பெயரோடு விஜயம் செய்யும்
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும், எல்லா
சொல்லுகிறேனை அன்புடன் ஆதரிக்கும் ஸகோதர
ஸகோதரிகளுக்கும், மற்றெல்லா அன்பர்களுக்கும், எல்லா
நாட்டிலும்
தமிழர்கள்ஆதரவு கொடுத்து படிப்பதைப்பார்த்து ஸந்தோஷப்படும்
என்னால் உங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களையும்
அன்பையும் வாரிவாரி வழங்கத் தோன்றியது. நீங்கள் யாவரும்
எல்லா நன்மைகளையும் பெற்று வாழக் கடவுளை வேண்டுகிறேன்.
அன்புடன் சொல்லுகிறேன். 14—4—2013.
Entry filed under: வாழ்த்துகள்.
16 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed

1.
VAI. GOPALAKRISHNAN | 5:46 பிப இல் ஏப்ரல் 13, 2013
இனிய “விஜய” வருஷப் புத்தாண்டுக்கு நமஸ்காரங்கள்.
தங்களின் ந்ல்லாசிகளுக்கு நன்றிகள்.
அன்பு நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 5:05 முப இல் ஏப்ரல் 16, 2013
நன்றியும் ஆசிகளும். அன்புடன்
3.
angelin | 9:31 பிப இல் ஏப்ரல் 13, 2013
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்அம்மா .
4.
chollukireen | 5:07 முப இல் ஏப்ரல் 16, 2013
நன்றி அஞ்சு. மிகவும் மகிழ்ச்சி அன்புடன்
5.
venkat | 1:01 முப இல் ஏப்ரல் 14, 2013
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா….
6.
chollukireen | 5:08 முப இல் ஏப்ரல் 16, 2013
நன்றியும், மகிழ்ச்சியும். அன்புடன்
7.
திண்டுக்கல் தனபாலன் | 1:56 முப இல் ஏப்ரல் 14, 2013
கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி – எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
8.
chollukireen | 5:12 முப இல் ஏப்ரல் 16, 2013
அருமையான பதினாரைக் கூரியுள்ளீர்கள்.1 , 2 பெயர் ஞாபகத்தில் வரவில்லை. ஞாபகம் வந்துவிட்டது உங்கள் வாழ்த்துகளில். அருமை தெரிகிரது. நன்றி.
அன்புடன்
9.
ranjani135 | 4:58 முப இல் ஏப்ரல் 14, 2013
இந்தப் புத்தாண்டில் உங்கள் ஆசிகளைவிட வேறு என்ன வேண்டும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விஜய வருடப் புத்தாண்டு வாழ்த்துகள்!
10.
chollukireen | 5:14 முப இல் ஏப்ரல் 16, 2013
கொடுக்க முடிந்தது அது ஒன்றுதானே! உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
11.
இளமதி | 11:43 முப இல் ஏப்ரல் 14, 2013
அம்மா… உங்கள் ஆசி கிடத்தது மிக்க மகிழ்ச்சி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
12.
chollukireen | 5:17 முப இல் ஏப்ரல் 16, 2013
மகிழ்ச்சி இளமதி.அன்புடன்
13.
Dr.M.K.Muruganandan | 3:10 பிப இல் ஏப்ரல் 14, 2013
தங்களுக்கு எனது இனிய சித்திரைப் புத்தாண்டு வாழத்துக்கள்.
14.
chollukireen | 5:19 முப இல் ஏப்ரல் 16, 2013
ஹலோ டாக்டர் உங்கள் வாழ்த்து மிகவும் ஸந்தோஷத்தைக் கொடுத்தது. நன்றி . அன்புடன்
15.
chitrasundar5 | 3:47 முப இல் ஏப்ரல் 15, 2013
உங்களிடமிருந்து வாழ்த்துக்கள்+ஆசிகள் பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் சித்ரா.
16.
chollukireen | 5:21 முப இல் ஏப்ரல் 16, 2013
உங்கள் எல்லோரின் வாழ்த்துக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக நன்றி கூருகிறேன். அன்புடன்