ஜெனிவா ஏரியைச்சுற்றி மேலும்–7

திசெம்பர் 13, 2016 at 2:51 பிப 8 பின்னூட்டங்கள்

நடுநாயகமாக கிராமத்து, சர்ச். பெரியகிராமம். இராஜதானியாகக் கூட இருந்திருக்கலாம். குறுநில மன்னர்கள்தானே! நான் நினைத்துக் கொண்டேன். எவ்வளவோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவும் இருந்திருக்கலாம்.

கிராமம்

கிராமம்

சர்ச்

சர்ச்

கோட்டை மலை உச்சியில் இருக்கிறது. வண்டி போகாது. பாதை சற்று செங்குத்தாக கரடு முரடாகத் தோன்றியது. மதிய சாப்பாடும் முடிக்க வேண்டும். நிறைய ரெஸ்டாரெண்டுகள். அடுக்கடுக்கான மலை முகடுகளைத் தரிசித்துக் கொண்டே சாப்பிடும் வசதிகள்.

எல்லோரும் அவரவர்களுக்கு வேண்டிய பிட்ஸா,பாஸ்தா, பழச்சாறுகள், நானும் ஸேலட்டுடன் பழச்சாறு சாப்பிட்டேன். நாங்கள் போனபோது குளிரே இல்லை. ஸெப்டம்பர் முதல் வாரம்.

எனக்காக ஒரு வீல்சேரும் கண்டுபிடித்துக் கொண்டு வந்தனர்.
பெரிய கோட்டை,கூடகோபுரம்,மாடமாளிகை என்று கற்பனைப்பண்ணி விடாதீர்கள் என்று முன்னெச்சரிக்கை பிள்ளையிடமிருந்து வந்தது.
மலைக் காட்சிகளே ரம்யமாக இருந்தது. வெகு தூரமில்லை. வந்தடைந்தோம்.
டிக்கெட் வாங்க வேண்டு மென்றனர். வீல்சேர் உள்ளே போகமுடியாது. படிக்கட்டு வழியே மேலே போக வேண்டுமாம்.
]கோட்டையின் ஒருபக்க சுவர் கோட்டையின் ஒருபக்க சுவர்.
பக்கத்திலிருந்து மலைகளழகு.
கோட்டையின் கற்சுவர். நடுவில் ஏதோ சின்னம்.

20160911_153342

உள்ளே நுழைந்தால்  புராதன சமையலறை.

சமையலறை

சமையலறை

படுக்கையறை ஓவியங்களுடன் அழகாக இருந்தது. பாருங்களேன். எனக்குத்தான் அப்படித் தோன்றியதோ?

சயன அறை

சயன அறை

ஓவிய அறை

ஓவிய அறை

பால்கனியிலிருந்து பார்த்த அழகான தோட்டம் கோட்டையின் நடுநாயகமாக.

நவீனமா இருக்கு இல்லே?

நவீனமா இருக்கு இல்லே?

புராதனமான பொருட்கள் ஒரு மேஜையின் மீது.
நீங்களாக எதுவாக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

[பார்த்தீர்களா? பார்த்தீர்களா?[

கீழ்த்தளத்தில், முகப்பிலேயே தண்ணீர் வர வசதி இருக்கிறது.
நீங்களெல்லாம் இதுவரை கூட வந்தீர்கள். பிடித்தவர்களுக்குத்தான் பிடிக்கும். கதை ஒன்றும் இல்லை என்று நினைப்பீர்கள் உடன் வந்தவர்களுக்கு மிகவும் நன்றி. வந்தவழியே ஏரியைச் சுற்றிக்கொண்டு வந்து சேர்ந்தாயிற்று. ரஸித்ததற்கு மிகவும் நன்றி.இந்த ஏரியினின்றுதான் ரோன் என்ற நதி வாய்க்கால்மாதிரி உற்பத்தியாகி பிரான்ஸில் பெரிய நதியாகப் பாய்கிறது.

உள்ளே வாருங்கள் ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போகலாம். அன்புடன்

Entry filed under: பொழுதுபோக்கு.

ஜெனிவாஏரியைச் சுற்றிமேலும்-6 வாழ்த்துகள்.

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN's avatar VAI. GOPALAKRISHNAN  |  3:13 பிப இல் திசெம்பர் 13, 2016

    அனைத்துப் படங்களும் செய்திகளும் மிகவும் அருமையாக உள்ளன.

    சமையல் அறையையும் சயன அறையையும் அடுத்தடுத்து பார்த்து எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

    ஒவ்வொரு பெண்ணும் (மனைவியும்) இந்த இரண்டு அறைகளிலும் தாங்களே ஆட்சி செய்யணும். பிறருக்கு விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.

    புராதன சமையல் அறை என்ற எழுத்துக்களுக்கு மேலே காட்டியுள்ள படம் என்னை மிகவும் வியக்க வைத்தது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    மறுமொழி
  • 2. கோமதி அரசு's avatar கோமதி அரசு  |  5:49 முப இல் திசெம்பர் 14, 2016

    அருமையாக கோட்டையை சுற்றி காட்டினீர்கள்.
    நன்றி. படங்கள், செய்திகள் அருமை.

    மறுமொழி
  • 3. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  3:33 முப இல் திசெம்பர் 18, 2016

    ரசித்தேன்.

    மறுமொழி
  • 4. A Kumar's avatar A Kumar  |  8:04 பிப இல் திசெம்பர் 18, 2016

    Nice

    மறுமொழி
  • 5. 'நெல்லைத் தமிழன்'s avatar 'நெல்லைத் தமிழன்  |  6:54 முப இல் ஜனவரி 3, 2017

    எல்லாவற்றையும் படித்தேன். ரசித்தேன்.

    மறுமொழி
  • 6. துளசிதரன், கீதா's avatar துளசிதரன், கீதா  |  2:29 பிப இல் ஜனவரி 3, 2017

    ஹப்ப என்ன ஒரு அழகு!!!! சமையலறையும், சயன அறை தோட்டம் எல்லாமே மனதைக் கொள்ளை கொள்ளுகின்ற்ன,. ஜெனீவாவே மிக அழகான ஊர் என்றும் கேட்டிருக்கிறோம்…

    தொடர்கின்றோம்…

    மறுமொழி
  • 7. Jayanthi Sridharan's avatar Jayanthi Sridharan  |  6:25 பிப இல் ஜனவரி 17, 2017

    Everything is beautiful mami, including your captions and descriptions.

    மறுமொழி
  • 8. gardenerat60's avatar gardenerat60  |  8:17 முப இல் மார்ச் 19, 2017

    Amma, I am amazed at your patience and eye for details. Never seen such a kitchen..Thanks for the lovely photographs.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


திசெம்பர் 2016
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 559,400 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.