வாழ்த்துகள்.
ஏப்ரல் 13, 2019 at 12:14 பிப 22 பின்னூட்டங்கள்
வலைத்தள நட்பினர்கள் யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 14–4—2019 தின வாழ்த்துகளை , சொல்லுகிறேன் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்
. காமாட்சி மஹாலிங்கம்.
Entry filed under: Uncategorized.
22 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 12:42 பிப இல் ஏப்ரல் 13, 2019
வாழ்த்துகள் அம்மா…
2.
chollukireen | 11:21 முப இல் ஏப்ரல் 14, 2019
நன்றியும், ஆசிகளும். அன்புடன்
3.
அனுபிரேம் | 2:03 பிப இல் ஏப்ரல் 13, 2019
நன்றி மா
தங்களுக்கும் எங்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
4.
chollukireen | 11:26 முப இல் ஏப்ரல் 14, 2019
ஆசிகளும்,நன்றியுமம்மா. அன்புடன்
5.
நெல்லைத்தமிழன் | 2:45 பிப இல் ஏப்ரல் 13, 2019
மிக்க நன்றி…. உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் காமாட்சி அம்மா…..
இந்த வருடப் புத்தாண்டு எனக்கு பெங்களூரில்.
6.
chollukireen | 11:31 முப இல் ஏப்ரல் 14, 2019
நல்லது. குளுமையான பெங்களூர். குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். யாவருக்கும் என்ஆசிகள். மிக்க நன்றியை நானும் சொல்லுகிறேன். அன்புடன்
7.
Geetha | 12:38 முப இல் ஏப்ரல் 14, 2019
அம்மா தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றியுடன் தங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்!
8.
chollukireen | 11:34 முப இல் ஏப்ரல் 14, 2019
நீங்களும் பெங்களூர். நானும் இருந்திருக்கிறேன். கன்னடமும் பேச வந்திருந்தது. வாழ்த்துகளுக்கு நன்றி.
ஆசியுடனும்,அன்புடனும்.
9.
நெல்லைத்தமிழன் | 4:37 முப இல் ஜூன் 19, 2019
நல்லாருக்கீங்களா காமாட்சி அம்மா….உங்களை ரொம்ப நாளா காணாததுபோல இருக்கு.
ஒரு எழுதுன்னாலும் பின்னூட்டம் இடுங்க.
10.
chollukireen | 5:31 முப இல் ஜூன் 20, 2019
ரொம்ப நலமில்லை. அன்புடன்
11.
நெல்லைத்தமிழன் | 3:17 முப இல் ஜூன் 23, 2019
உங்களுக்காக ப்ரார்த்திக்கிறேன் காமாட்சி அம்மா.
இப்போ எந்த ஊர்ல இருக்கீங்க?
12.
chollukireen | 7:19 முப இல் ஜூன் 23, 2019
பம்பாய்
13.
Aekaanthan | 12:50 முப இல் ஒக்ரோபர் 1, 2019
காமாக்ஷி அம்மா! உடல்நலம் எப்படியுள்ளது? பம்பாயில்தான் வாசமா?
நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!
14.
chollukireen | 3:28 முப இல் ஒக்ரோபர் 1, 2019
தில்லியில் இருக்கிறேன்
Kaatmañdu. பெரிய பிள்ளை எதிர்பாராத மறைவு.. ஐம்பது நாட்கள் ஆகிறது நன்றி
15.
Aekaanthan | 1:12 பிப இல் ஒக்ரோபர் 3, 2019
இன்றுதான் (3-10-19) உங்கள் பதிலைப் பார்க்கிறேன்
உங்கள் பெரிய பையனின் மறைவுபற்றிய செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள்புரிவானாக.
உங்களிடமிருந்து ஏதோ மெயில் வந்ததுபோல் என் மெயில் பாக்ஸ் காண்பிக்கிறது. ஆனால் மெயிலின் ’டெக்ஸ்ட்’ ஏதும் இல்லை. அதனால் இந்தப் பக்கத்துக்கு வந்து பார்த்தேன். உங்கள் பதில் இருந்தது.
நீங்கள் டெல்லியில் இருப்பதை அறிந்துகொண்டேன். மயூர்விஹார் ஃபேஸ் 1 -ல் வாசமா?
16.
chollukireen | 5:48 முப இல் ஒக்ரோபர் 4, 2019
நான் பாம்பே விடுவேனா அதிகம் எழுத முடிவதில்லை உடம்பு சரி இல்லை தான் எப்படி காலம் தள்ளி கொண்டு வருகிறேன் சில சமயம் எல்லோரிடமும் பேச வேண்டும் போல் தோன்றியது வயோதிகம்
17.
chollukireen | 5:53 முப இல் ஒக்ரோபர் 4, 2019
வாய்ஸ் மெயில் தப்பு தப்பாக வருகிறது
18.
Aekaanthan | 6:05 முப இல் ஒக்ரோபர் 4, 2019
நவம்பர் கடைசி வாரம் நான் டெல்லி வரக்கூடும். அங்கு நீங்கள் அப்போது இருந்தால், சந்திக்க முயல்வேன். முகவரி தேவைப்படும்.
19.
chollukireen | 6:57 முப இல் ஒக்ரோபர் 4, 2019
நான் இந்த இந்த நாதமே பாம்பே போய்விடுவேன். மன்னிக்கவும்
20.
Aekaanthan | 12:00 பிப இல் ஒக்ரோபர் 5, 2019
பரவாயில்லை. உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ளவும்.
21.
chollukireen | 3:21 முப இல் ஒக்ரோபர் 26, 2019
ஆசிகள் நலமே வாழ்த்துகள் உங்களுக்கு அன்புடன்
22.
Aekaanthan | 3:24 பிப இல் ஏப்ரல் 17, 2020
காமாட்சி அம்மா, எப்படி இருக்கிறீர்கள் இப்போது? உடல் நலம் முன்னேறியுள்ளதா? பம்பாயில் தானே வாசம்? முடிந்தால் அவ்வப்போது எழுத முயற்சிக்கவும். உடல் நலத்தைப் பேணிக்காக்கவும்.