2012 in review
திசெம்பர் 31, 2012 at 8:23 முப 4 பின்னூட்டங்கள்
The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.
Here’s an excerpt:
19,000 people fit into the new Barclays Center to see Jay-Z perform. This blog was viewed about 75,000 times in 2012. If it were a concert at the Barclays Center, it would take about 4 sold-out performances for that many people to see it.
Click here to see the complete report.
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 8:35 முப இல் திசெம்பர் 31, 2012
அன்புள்ள காமாக்ஷி மாமி, அநேக நமஸ்காரங்கள் மாமி.
தங்களின் சாதனைப்பட்டியல் மிகவும் சிறப்பாகவும் வியப்பளிப்பதாகவும் உள்ளது.
மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அதிகப்பின்னூட்டம் கொடுத்தவர்களில் அடியேனின் பெயரும் ஐந்தாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதில், எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
உங்களைப்பற்றி என் அன்புத் தங்கை நிர்மலா [ஏஞ்சலின்] தாமதமாகத்தான் [சமீபத்தில் தான்] என்னிடம் சொன்னாங்க. இல்லாவிட்டால் நான் தான் முதலிடம் பெற்றிருப்பேன்.
அநேக நமஸ்காரங்களுடன்
தங்களிடம் தனிப்பிரியமுள்ள
கோபாலகிருஷ்ணன்.
gopu1949.blogspot.in
2.
chollukireen | 1:03 பிப இல் திசெம்பர் 31, 2012
ஆசிகளும்,புத்தாண்டு வாழ்த்துக்களும். உங்கள் பின்னூட்டப் பாராட்டுதல்களுக்கு நன்றி. எத்தனாவதாக இருந்தால் என்ன? உங்களுக்கு
என்னைத் தெரிந்து கொண்டபின் எழுதும் பின்னூட்டத்தில் முதல்வராகத்தான் இருப்பீர்கள்.
பாராட்டுவதிலும்,உண்மையான கருத்துக்களைப்
பகிர்ந்தளிக்கிரீர்கள். உண்மையில் உங்களைத்தான் பாராட்டவேண்டும். நிறைய
தேசங்களில், தமிழைப் படிக்கத் தெரிந்தவர்கள்
என் பதிவையும் படிக்கிரார்கள் என்பதில் ஏற்படும்
மகிழ்ச்சி இருக்கிறதே அது தற்பெருமைக்காக இல்லை. முதிர்ந்த வயதில் அன்பு காட்ட எங்கெங்கோ நம் பதிவைப் படிக்கும் அன்பர்கள் எல்லோருக்கும் என் அன்பைப் பகிர ஒரு சாதனமாக விளங்குகிறது, என்பதுதான் சாரம்.
இப்படியே ஆதரவைத் தொடர்ந்து கொடுத்து வாருங்கள் என்ற விண்ணப்பத்துடன் அன்புடன்
விடைபெறும்
3.
chitrasundar5 | 12:06 முப இல் ஜனவரி 1, 2013
காமாஷிமா,
சாதித்திருக்கிறீர்கள்.ஒரே நாளில் 2099 வருகையாளர்கள் எனும்போது பிரமிப்பாக உள்ளது.உங்க Annual Report ல் என்னுடைய பெயரும் இருப்பதில் மகிழ்ச்சி.இனி வரும் வருடங்களிலும் மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 8:08 முப இல் ஜனவரி 2, 2013
சித்ரா ஆசிகள். என்னுடைய பெயர் உன்னுடயதிலும்
உள்ளது. அதுவும் மிக்க,மிக்க ஸந்தோஷம். விரிவாக எழுத ஸமயம் போதவில்லை. வேர்ட் ப்ரஸ்காமின் நம் பதிவாளர்கள் எல்லோருக்கும் அன்போடு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வோம்.
அன்புடன்
நம்