Archive for ஜனவரி, 2013
உசாப்பதிவாளருக்கு ஒரு விண்ணப்பம்.
to
உயர் திரு உசாப் பதிவாளர் அவர்களுக்கு. வணக்கம்.
என்னுடைய சொல்லுகிறேன் ப்ளாகில் வெளியாகிய தை பிறந்தால்
இரண்டாம் பகுதி வெளியாகியது. 17–1—2013
அதில் பின்னூட்டப் பகுதிக்கான காலம், பதிவு இடம் இடம்பெறவில்லை.
யாருக்கு எழுதுவது என்றும் தெரியவில்லை.
தயவு செய்து இதற்காக ஆவன செய்யும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்
தவறாகில் மன்னிக்கவும். ஏதாவது ஸந்தேகங்கள் நிவர்திக் கொள்ள
உங்களுக்கு எழுதலாமா? தயவு செய்து தெரிவிக்கவும். நன்றிகள்.
இப்படிக்கு chollukireen. காமாட்சி
kamatchi.mahalingam@ gmail.com என்னுடைய விலாஸம்.
தை பிறந்தால்–2
அன்றைய கதையின் இன்றைய முடிவு. படியுங்கள். கருத்து சொல்லுங்கள்.
வாழ்த்துகள்
HAPPY PONGAL. பொங்கல் திருநாளின் அன்புப் பறிமாற்றம்..
Continue Reading ஜனவரி 13, 2013 at 1:55 பிப 20 பின்னூட்டங்கள்
தை பிறந்தால்–1
கதைதான். நீண்ட கதை. படித்து ரஸித்துச் சொல்லுங்கள்.
Continue Reading ஜனவரி 12, 2013 at 10:37 முப 52 பின்னூட்டங்கள்
நன்றி சொல்லுகிறேன்
பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்கிறேன்.
Continue Reading ஜனவரி 7, 2013 at 11:57 முப 10 பின்னூட்டங்கள்