உசாப்பதிவாளருக்கு ஒரு விண்ணப்பம்.
ஜனவரி 21, 2013 at 7:31 முப 5 பின்னூட்டங்கள்
to
உயர் திரு உசாப் பதிவாளர் அவர்களுக்கு. வணக்கம்.
என்னுடைய சொல்லுகிறேன் ப்ளாகில் வெளியாகிய தை பிறந்தால்
இரண்டாம் பகுதி வெளியாகியது. 17–1—2013
அதில் பின்னூட்டப் பகுதிக்கான காலம், பதிவு இடம் இடம்பெறவில்லை.
யாருக்கு எழுதுவது என்றும் தெரியவில்லை.
தயவு செய்து இதற்காக ஆவன செய்யும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்
தவறாகில் மன்னிக்கவும். ஏதாவது ஸந்தேகங்கள் நிவர்திக் கொள்ள
உங்களுக்கு எழுதலாமா? தயவு செய்து தெரிவிக்கவும். நன்றிகள்.
இப்படிக்கு chollukireen. காமாட்சி
kamatchi.mahalingam@ gmail.com என்னுடைய விலாஸம்.
Entry filed under: கடிதங்கள்.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 8:55 முப இல் ஜனவரி 21, 2013
ஆமாம் மாமி. இதுபோலெல்லாம் அடிக்கடி ஆகிவிடுகிறது.
நான் கஷ்டப்பட்டு, இரவெல்லாம் தூங்காமல் திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 10 கமெண்ட்ஸ் கொடுத்திருந்தேன்.
அவை என் கண்களுக்கு அப்போது தெரிந்தன. பிறகு மறுநாள் பார்த்தால் எதையுமே காணவில்லை.
அவர்களைக் கேட்டால் அவர்களுக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
சென்ற வருடம் 2012 இல் நான் தான் அவர்களுக்கு அதிக கமெண்ட்ஸ் கொடுத்தவன் என்ற முதலிடம் கூட நான் பெற்றிருந்தேன்.
இந்த வருடம் 2013 இல் நான் அவர்கள் WORDPRESS இல் எழுதினால் கமெண்ட்ஸே கொடுக்க மாட்டேன் என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.
அதுபோல கமெண்ட்ஸ் கொடுப்பதையே அடியோடு நிறுத்தியும் விட்டேன்.
அவர்களே BLOGSPOT இல் எழுதினால் கமெண்ட்ஸ் தொடர்ந்து கொடுத்து வருகிறேன்.
இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
நீங்களும் முடிந்தால் WORDPRESS லிருந்து விலகி BLOGSPOT க்கு வந்துடுங்கோ.
நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 12:26 பிப இல் ஜனவரி 22, 2013
ஆசிகள். உங்களுக்கு உடனே பதில் கொடுக்காததற்கு மன்னிக்கவும். நீங்கள் கூறி இருப்பது எல்லாம் படிக்க,
பதில் எழுதுவதின் உண்மை நிலை நன்றாகத் தெரிகிரது.புரியவும் புரிகிரது. உங்கள் யோசனையை
வரவேற்கிறேன். இவ்வளவு அன்பு கூர்ந்து பதிலெழுதியதற்கு மிகவும் நன்றி. வீட்டில் சில காரணங்களால் பதிலெழுதுவதில் தாமதம்.என்றும், உங்கள் ஆதரவை எதிர் நோக்கும்
நான் அன்புடனும், ஆசியுடனும். காமாட்சிமாமி.
3.
ranjani135 | 1:29 பிப இல் ஜனவரி 27, 2013
ஏதாவது பதில் வந்ததா?
ஒன்றும் வராது! இப்போது காமென்ட் பெட்டி வந்துவிட்டதா? பார்த்தீர்களா?
Help & support – இல் பார்த்தால், ஏற்கனவே கேட்ட கேள்விகளுக்குத் தான் பதில் இருக்கிறது. புதிதாக யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.
4.
chollukireen | 5:43 முப இல் ஜனவரி 28, 2013
பதில் வரும், என்று நினைத்துப் போடவில்லை. யாராவதாவது யோசனை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் எழுதினேன். சித்ரா சுந்தர் ,ஒரு யோசனை கொடுத்திருந்தார். அடுத்து பதிவு போட்டால்
அதில் கமென்ட் பெட்டி இருக்கிறது. சோதித்துப் பார்த்தேன். இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டேன். எனக்கு யாரிடம் கேட்பததென்பதும்
தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் விட்டுவிடவேண்டுமென்ற அளவுக்கு மனது பண்பட்டு வருகிரது. பதிலுக்கு நன்றி.
5.
chitrasundar5 | 3:44 பிப இல் ஜனவரி 30, 2013
காமாஷிமா,
பின்னூட்டங்களும் இல்லை என்பதால் பேசாம பதிவை புது பதிவா மாத்திடுங்க.இனிமேல் படிப்பவர்களாவது நேரிடையாகப் பின்னூட்டமிடலாம்.
“கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் விட்டுவிடவேண்டுமென்ற அளவுக்கு மனது பண்பட்டு வருகிரது”____கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. புது பதிவாக்கிவிட்டு அதை மறந்துவிடுவோமே,மனசும் லேஸாகிவிடும். அன்புடன் சித்ரா.