நிறம் மாறும் மரங்கள்

ஒக்ரோபர் 26, 2016 at 12:49 பிப 6 பின்னூட்டங்கள்

காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியே  வெளியில் ஒரு முறை பார்ப்பது என் வழக்கம்.   வந்தபோது பார்த்தாயே!தீபாவளியை வரவேற்க  இப்போது எப்படி கலர்மாறுகிறேன் என்று சொல்வது போலத் தோன்றியது. முதற்பார்வை.

ஜன்னல் வழியேமஞ்சள்

ஜன்னல் வழியேமஞ்சள்

என்ரூம் ஜன்னல் வழியே இன்னும் சில காட்சிகள்.

பலவண்ணங்கள்

பலவண்ணங்கள்

சற்று முன்னாடி இன்னும் மாறுதல்.

ஆஹா

ஆஹா

ஆஹா ஓஹோதான்

அடுக்கு   வீடுகளுக்குமுன்

அடுக்கு வீடுகளுக்குமுன்

படம் பார்க்க அழகுதானே. வேலை வேண்டுமே!!!!!!!!!!!

Entry filed under: படங்கள். Tags: .

ஃப்ரூட்சாட். போவோமா ஜெனிவா ஏரியைச் சுற்றி–3

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  1:16 பிப இல் ஒக்ரோபர் 26, 2016

    அனைத்துப் படங்களும் அழகோ அழகு. இயற்கையை இவ்வாறு ரசிப்பதில் எப்போதுமே இனிமைதான்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    மறுமொழி
  • 3. ஸ்ரீராம்  |  12:58 முப இல் ஒக்ரோபர் 27, 2016

    நன்றாகச் செழித்து வளர்ந்திருப்பதால் பசுமை என்றும் சொல்லலாம். வித்தியாசமான நிறங்களில் இருப்பதால் கலர்புல் என்றும் சொல்லலாம்!!

    மறுமொழி
    • 4. chollukireen  |  9:19 முப இல் நவம்பர் 5, 2016

      இலைகளை உதிர்ப்பதற்கு முன் தங்களை அழகுப்படுத்திக் காண்பிக்கின்றன. கலர்புல்தான். நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 5. கோமதி அரசு  |  6:33 முப இல் ஒக்ரோபர் 27, 2016

    வசந்த காலத்தில் மகன் வீட்டுக்கு நியூஜெர்சி போன போது நிறமாறும் மரங்களை படம் எடுத்தேன் நானும்.
    நீங்கள் எடுத்த படங்கள் எல்லாம் அழகு .
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    மறுமொழி
  • 6. chollukireen  |  9:22 முப இல் நவம்பர் 5, 2016

    ஜன்னலுக்கு பின்புறம் இந்தக் காட்சிகள் எல்லாம். முன்புரம் நெடிந்துயர்ந்த மரங்கள். அவைகளை எடுக்கவில்லை. பனிப்போர்வையுடன் படங்கள் ஏற்கெனவே உள்ளது. நன்றி அன்புடன்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஒக்ரோபர் 2016
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 257 other followers

வருகையாளர்கள்

  • 393,082 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: