Archive for ஒக்ரோபர் 27, 2016
போவோமா ஜெனிவா ஏரியைச் சுற்றி–3
ஏரிக்கரையை அடைந்தோமே தவிர இன்னும் சற்று மேலே போக வேண்டும் . நான் இங்கேயே இருக்கிறேன். என்னால் வரமுடியுமா பார்த்து வாருங்கள் என்று சொல்லி உட்கார்ந்து விட்டேன். சேர்கள் இருந்தது. பிறகு போனதில் பார்த்ததுதான்
சற்று தள்ளிப்போய் பார்த்த பார்வைகள். குழந்தைமாதிரி ரஸிப்பதற்கு என்னவா?
வாத்துடன் குழந்தை பேசுகிறதா? அதைத்தான் கேட்க வேண்டும்.
இது என்ன பார்ப்போமா?
அடுத்ததும் அழகுதான்.
அழகான காட்சிகள்.
நாளைக்கு வேறு இடங்களுக்குப் போகலாம். இன்று இத்துடன் வீடு திரும்பலாம் என்று வரும் வழியில் ஓரிரு காட்சிகள். அப்புறம் கொஞ்சம் எழுத இருக்கும் . அவ்வளவுதான்.
காரிலிருந்தே ஃபவுண்டனையும் பார்த்துக்கொண்டே திரும்புவோம் வீடு.
இப்படி -ப்ரெஞ்ச் கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்புகிறோம். நீங்களும் உடன் வந்தீர்களா?