போவோமா ஜெனிவா ஏரியைச் சுற்றி–3

ஒக்ரோபர் 27, 2016 at 1:20 பிப 9 பின்னூட்டங்கள்

ஏரிக்கரையை அடைந்தோமே தவிர இன்னும் சற்று மேலே போக வேண்டும் . நான் இங்கேயே இருக்கிறேன். என்னால் வரமுடியுமா பார்த்து வாருங்கள் என்று சொல்லி உட்கார்ந்து விட்டேன். சேர்கள் இருந்தது.  பிறகு  போனதில்   பார்த்ததுதான்

ஒருகாட்சி

ஒருகாட்சி

சற்று தள்ளிப்போய் பார்த்த பார்வைகள். குழந்தைமாதிரி ரஸிப்பதற்கு என்னவா?

அழகு

அழகு

வாத்துடன் குழந்தை பேசுகிறதா? அதைத்தான் கேட்க வேண்டும்.

குழந்தைபேசுகிறது

குழந்தைபேசுகிறது

இது என்ன பார்ப்போமா?

 என்ன அழகு

என்ன அழகு

அடுத்ததும் அழகுதான்.

சுற்றுலாக் கப்பலும்  பிரயாணிகளும்

சுற்றுலாக் கப்பலும் பிரயாணிகளும்

அழகான காட்சிகள்.
நாளைக்கு வேறு இடங்களுக்குப் போகலாம். இன்று இத்துடன் வீடு திரும்பலாம் என்று வரும் வழியில் ஓரிரு காட்சிகள். அப்புறம் கொஞ்சம் எழுத இருக்கும் . அவ்வளவுதான்.

திராக்ஷைத் தோட்டம்

திராக்ஷைத் தோட்டம்

 வழியெங்கும்

வழியெங்கும்

காரிலிருந்தே ஃபவுண்டனையும் பார்த்துக்கொண்டே திரும்புவோம் வீடு.

ஜெனிவா ஃபவுண்டன்

ஜெனிவா ஃபவுண்டன்

இப்படி  -ப்ரெஞ்ச்  கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்புகிறோம். நீங்களும் உடன் வந்தீர்களா?

Entry filed under: பொழுதுபோக்கு. Tags: .

நிறம் மாறும் மரங்கள் வாழ்த்துகள்

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  1:30 பிப இல் ஒக்ரோபர் 27, 2016

    அனைத்துப்படங்களும் அழகோ அழகு. தங்களுடன் கூடவே வந்து ரசித்தது போன்றதோர் உணர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.

    தீபாவளிப் பண்டிகை நமஸ்காரங்கள்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  9:48 முப இல் நவம்பர் 6, 2016

      நன்றியும் ஆசிகளும். அன்புடன்

      மறுமொழி
  • 3. ஸ்ரீராம்  |  12:49 முப இல் ஒக்ரோபர் 28, 2016

    படங்களிலேயே இவ்வளவு அழகாய் இருக்கும் இடங்கள் நேரில் இன்னும் எப்படி இருக்கும்!

    மறுமொழி
    • 4. chollukireen  |  9:51 முப இல் நவம்பர் 6, 2016

      மிக்க அழகானதால்தான் பதிவுகளே போடுகிறேன். கருத்துக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 5. கோமதி அரசு  |  3:43 முப இல் ஒக்ரோபர் 28, 2016

    நாங்களும் உடன் வந்தோம்.

    மறுமொழி
    • 6. chollukireen  |  9:53 முப இல் நவம்பர் 6, 2016

      உடன் வந்தது மிக்க ஸந்தோஷமாக உள்ளது. நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 7. yarlpavanan  |  6:12 பிப இல் ஒக்ரோபர் 28, 2016

    இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ypvnpubs.com
    seebooks4u.blogspot.com
    yarlsoft.com

    மறுமொழி
    • 8. chollukireen  |  4:44 பிப இல் ஒக்ரோபர் 30, 2016

      நன்றி.ஆசிகளும் வாழ்த்துகளும். அன்புடன்

      மறுமொழி
    • 9. chollukireen  |  4:48 பிப இல் ஒக்ரோபர் 30, 2016

      நன்றியும் , ஆசிகளும். அன்புடன்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஒக்ரோபர் 2016
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 256 other followers

வருகையாளர்கள்

  • 392,088 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: