விடுமுறை.
ஜூலை 17, 2013 at 7:17 முப 16 பின்னூட்டங்கள்
அன்புள்ள சொல்லுகிறேனை ஆதரிக்கும் நல்ல உள்ளங்களுக்கு ஆசிகளுடன்
எழுதுகிறேன்.
நான் கண் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போவதால் குறைந்த கால அளவிற்கு
எழுதுவதற்கு எனக்கு விடுமுறை தேவை.
பதிவின் மூலம் உங்கள் யாவரின் அன்பைப் பெற்ற எனக்கு மிக்க மகிழ்ச்சியான
காரியம் எழுதுவதுதான். பிரமாதமானதொன்றுமில்லை.
அடிக்கடி வந்து ஆதரவைத் தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆசிகளுடனும், அன்புடனும் சொல்லுகிறேன் காமாட்சி.
Entry filed under: Uncategorized.
16 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
இளமதி | 7:27 முப இல் ஜூலை 17, 2013
அம்மா… நான்வர நீங்கள் விடுமுறையில் போகின்றீர்களா?..
நேற்றிரவுதான் வந்தேன்.
உங்கள் பதிவுகளை இனித்தான் பார்க்கவுள்ளேன்.
அம்மா உங்கள் உடல் நலனையும் கவனியுங்கள். விரைவில் உங்களின் கண்களும் உடலும் நல்ல ஆரோக்கியமடைந்து மீண்டும் நம்முடன் இனிய பதிவுகளைப் பகிர இறைவனை வேண்டுகிறேன்.
சென்று வாருங்கள் அம்மா… காத்திருப்பேன்!
2.
ranjani135 | 7:33 முப இல் ஜூலை 17, 2013
நல்லபடியாக மருத்துவ சிகிச்சை முடிந்து மீண்டும் வீறு கொண்டு எழுத வர வேண்டும்.
உங்களுக்கு மனதில் பலத்தையும், உடலில் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
உங்களுக்காக காத்திருப்போம்.
3.
திண்டுக்கல் தனபாலன் | 8:10 முப இல் ஜூலை 17, 2013
மருத்துவம் சிறப்பாக நடந்து முழு நலத்துடன் திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன்… நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்…
4.
adhi venkat | 8:43 முப இல் ஜூலை 17, 2013
உடல் நலனை கவனித்துக் கொண்டு வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
5.
VAI. GOPALAKRISHNAN | 9:46 முப இல் ஜூலை 17, 2013
அன்புள்ள மாமி, அநேக நமஸ்காரங்கள்.
கண் சிகிச்சை நல்லபடியாக முடிந்து, விரைவில் திரும்பிவர பிரார்த்திக்கிறேன்.
கவ்லைப்படாமல் தைர்யமாக இருங்கோ. எல்லாம் நல்லபடியாக ஆகும்.
பிரியமுள்ள் கோபு
6.
angelin | 12:50 பிப இல் ஜூலை 17, 2013
அம்மா வேலை பளு மற்றும் பிசியானதால் நெடு நாள் உங்கள் பக்கம் வரவில்லை
கண் அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் வர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .
(நேற்றுதான் ஜவ்வரிசி உங்க குறிப்பு பார்த்து செய்தென் . மிக அருமையாக வந்தது )
அன்புடன்
ஏஞ்சலின்
7.
angelin | 6:34 பிப இல் ஜூலை 17, 2013
javvarisi vatral
8.
chollukireen | 8:29 முப இல் ஜூலை 31, 2013
வற்றலின் பதிவு பார்த்தேன்.மகிழ்ச்சி .அன்புடன்
9.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 4:42 பிப இல் ஜூலை 17, 2013
வணக்கம்
அம்மா
உங்கள் கண் சிகிச்சை நல்ல முறையில் நடைபெற்று திடமான சுகம்பெற நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
10.
chitrasundar5 | 6:20 பிப இல் ஜூலை 17, 2013
காமாக்ஷிமா,
நல்ல முறையில் கண்சிகிச்சை முடிந்து, குணமாகி, தேவையான ஓய்வையும் எடுத்துக்கொண்டு, ஆசிகளுடன் வாங்கமா, காத்திருக்கிறோம். நீங்க மீண்டும் வந்து பழையபடியே எழுத வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்கிறோம். அன்புடன் சித்ரா.
11.
chollukireen | 12:57 பிப இல் ஜூலை 18, 2013
அன்புடன் என் நன்மையைக்கோரி பதிலளித்த அனைவருக்கும் என் நன்றி. அன்புடன் சொல்லுகிறேன்.
12.
மகிஅருண் | 10:45 பிப இல் ஜூலை 18, 2013
காமாட்சிம்மா, சிகிச்சையை நல்லபடியாக முடித்து, உடல்நலம் தேறி விரைவில் மீண்டும் வலைப்பூவில் எழுத எங்கள் ப்ரார்த்தனைகள் என்றும் இருக்கும். உடம்பை பார்த்துக்கோங்கம்மா!
13.
chitrasundar5 | 3:03 முப இல் ஓகஸ்ட் 1, 2013
காமாக்ஷிமா,
வலையுலகிற்கு நீங்கள் வராமல் ரொம்பவே போரடிக்குது.சீக்கிரமே குணமாகி விரைந்து வந்து எங்களையெல்லாம் சந்திக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கம்மா.அன்புடன் சித்ரா.
14.
chollukireen | 7:01 முப இல் ஓகஸ்ட் 1, 2013
நல்லபடி ஆபரேஷன் முடிந்தது. குணம் பெற்று வருகிறேன். உன் அன்பிற்கு மனம் நெகிழ்கிறது.
நன்றி. ஓய்வு சற்று அவசியமாக இருக்கிரது. வருவேன்.
அன்புடன்
15.
யாழ்பாவாணன் | 2:33 பிப இல் ஒக்ரோபர் 19, 2013
நலமாகப் பதிவுலகிற்குத் திரும்புவீர்களென நம்புகிறேன்.
16.
chollukireen | 12:56 பிப இல் ஒக்ரோபர் 26, 2013
உங்களுடைய அன்பிற்கு மிகவும் நன்றி. வருகைக்கும் நன்றி. அன்புடன்