Archive for செப்ரெம்பர் 8, 2013
சாதம் வடிப்பது எப்படி?
ப்ரஷர் குக்கர், மின்சாரத்தில் இயங்கும் ரைஸ் குக்கர் இருக்கும்போது, யார் சாதத்தை வடிக்கிறார்கள்?!
முன்பெல்லாம், வெண்கலப் பானைகளில் சாதம் வடிப்பது உண்டு. அதன் கொள்ளவைச் சொல்லியே பாத்திரத்தைக் குறிப்பிடுவார்கள். கால்படி, ஆழாக்கு, அரைப்படி,வெண்கலப் பானைகள், உருளிகள், கோதாவரிகுண்டு, போசிகள், தவலைகள் என பல தினுஸுகளில்,பெயரிட்டு அழைக்கப்படும்.
மீதி பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்.