வாழ்த்துகள்.

ஏப்ரல் 14, 2014 at 4:24 முப 8 பின்னூட்டங்கள்

முள்ளில்லா சீன தேசத்து ரோஜாமலர்கள் அன்புள்ள யாவருக்கும், ஜய என்ற வெற்றியைக் கொடுக்கும் பெயரைக் கொண்ட

தமிழ்ப் புத்தாண்டை இன் முகத்துடன் வருக,வருக என்று வரவேற்று, வெண்மை நிற

ரோஜா மலர்களை  அளித்து, உங்கள் யாவருக்கும் வாழ்த்தைத் தெரிவிக்கும்,அன்புடன்

சொல்லுகிறேன் காமாட்சி

Entry filed under: வாழ்த்துகள். Tags: .

அன்னையர்தினம் 14 அன்னையர் தினம்–15

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. radha rani  |  5:03 முப இல் ஏப்ரல் 14, 2014

    உங்கள் வாழ்த்து மிக்க மனநிறைவை தந்தது அம்மா.. உங்கள் ஆசிகளுக்கு என் நன்றி ..!

    மறுமொழி
    • 2. chollukireen  |  1:42 பிப இல் ஏப்ரல் 15, 2014

      மிக்க நன்றியும், ஸந்தோஷமும்.அன்புடன்

      மறுமொழி
  • 3. ranjani135  |  1:50 பிப இல் ஏப்ரல் 14, 2014

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    மறுமொழி
    • 4. chollukireen  |  1:43 பிப இல் ஏப்ரல் 15, 2014

      நன்றி, மிக்க ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 5. திண்டுக்கல் தனபாலன்  |  4:25 பிப இல் ஏப்ரல் 14, 2014

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

    மறுமொழி
    • 6. chollukireen  |  1:44 பிப இல் ஏப்ரல் 15, 2014

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். அன்புடன்

      மறுமொழி
  • 7. chitrasundar  |  8:11 பிப இல் ஏப்ரல் 15, 2014

    காமாக்ஷிமா,

    வெள்ளை ரோஜா கொள்ளை கொள்கிறதே ! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தின‌ருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    நீங்க சென்னையில் இருக்கீங்களா? தயிர் பதிவில் ‘சென்னை வெயிலுக்கு’ என்று நீங்க எழுதிய பின்னூட்டத்தினால் கேட்கிறேன். ஆஹா, எப்படி கண்டு பிடிச்சேன் பாருங்கம்மா !! அன்புடன் சித்ரா.

    மறுமொழி
  • 8. chollukireen  |  5:12 முப இல் ஏப்ரல் 16, 2014

    வாழ்த்துகளுக்கு நன்றி. மிக்க உடல் நலக் குறைவு ஏற்பட்டு, ஒரு மாதமாக சென்னையில் இருக்கிறேன். இப்போது குணமாகிக்கொண்டு வருகிறேன். உன் விசாரிப்புக்கும் நன்றி. மும்பை வீட்டில் பூத்த பூக்களிது.
    சைனீஸ் ரோஜா. எப்படியும் கண்டு பிடித்து விட்டாய்.
    நல்லது. அன்புடன்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஏப்ரல் 2014
M T W T F S S
« Mar   May »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 256 other followers

வருகையாளர்கள்

  • 392,088 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: