Archive for ஜனவரி, 2014
க்வாக்கமோலே guacamole.—அவகேடோவின் ருசி.
ஸுலபமான குறிப்பொன்றை விஸ்தாரமாக எழுதியிருக்கிறேன். கொஞ்சம் விலை ஜாஸ்தி அவகேடோவிற்கு. கார்ன் சிப்ஸ் கிடைக்காத இடமே இல்லை. வாங்கி ஜோடி சேருங்கள்.
எல்லா சிப்ஸுடனும் ருசிதான்.
Continue Reading ஜனவரி 31, 2014 at 11:18 முப 33 பின்னூட்டங்கள்
அன்னையர் தினம்—12
அன்னையர் தினம் 12 எழுதியிருக்கிறேன். படியுங்கள். கமென்ட் கொடுங்கள். ஸந்தோஷமாயிருக்கும்.அன்புடன் சொல்லுகிறேன்.
Continue Reading ஜனவரி 22, 2014 at 3:24 பிப 22 பின்னூட்டங்கள்
பொங்கல் வாழ்த்துகள்
அன்பிற்குரிய சொல்லுகிறேனின் ஆதரவாளர்களாகிய அன்பு உள்ளங்களுக்கு
என் மனமார்ந்த மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல். அன்புடன் சொல்லுகிறேன்.
புளிக் காச்சலும் புளியஞ்சாதமும்.
Originally posted on சொல்லுகிறேன்:
வேண்டியவைகள்– கெட்டியாக உருட்டிய 2 எலுமிச்சை அளவு புளியை அரைகப் தண்ணீரில் ஊற வைக்கவும். வறுப்பதற்குச் சாமான்கள் தனியா—-2 டீஸ்பூன், மிளகு அரை டீஸ்பூன், மிளகாய் 4 , இவைகளைத் தனியாக வெறும் வாணலியில்வறுத்துக் கொள்ளவும். கடுகு கால் டீஸ்பூன், வெந்தயம் அரைடீஸ்பூன், சீரகம்கால்டீஸ்பூன்- இவைகளைத் தனியாக கருகாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன் சிவப்பாகவறுத்துக் கொள்ளவும். எள் இரண்டு டேபிள்ஸ்பூன் கருகாமல் சிவக்க…
Continue Reading ஜனவரி 12, 2014 at 11:41 முப 10 பின்னூட்டங்கள்
சக்கரைப் பொங்கல்
Originally posted on சொல்லுகிறேன்:
சக்கரைப்பொங்கல் பொங்கல்ப் பண்டிகை அடுத்து வருவதால் பொங்கல் செய்யும் முறையையும் பார்ப்போமா. வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப். பாஸ்மதி பயத்தம் பருப்பு—அரிசியின் அளவில் மூன்றிலொருபங்கு பாகுவெல்லம்—பொடித்தது—2 கப் நல்ல நெய்—2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்–5 பொடித்துக் கொள்ளவும் முந்திரி, திராட்சை–விருப்பத்திற்கு குங்குமப்பூ–சில இதழ்கள் ஜாதிக்காய்ப் பொடி—ஒரு சிட்டிகை வாஸனைக்கு தேன்—2 ஸ்பூன் ருசிக்கு பால்—-அரைகப் செய்முறை——.வாணலியைச் சூடாக்கி அரிசி, பருப்பை தனித்தனியே வாஸனை வரும்படி சற்றுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். அரிசி, பருப்பை, இரண்டு மூன்று முறை…
Continue Reading ஜனவரி 9, 2014 at 12:59 பிப 14 பின்னூட்டங்கள்
2013 in review
The WordPress.com stats helper monkeys prepared a 2013 annual report for this blog.
Here’s an excerpt:
The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 84,000 times in 2013. If it were an exhibit at the Louvre Museum, it would take about 4 days for that many people to see it.
2013 WordPress Blogging Chollukireen Annual Report