ஆசிகள் அன்பர்களுக்கு.

செப்ரெம்பர் 1, 2014 at 12:31 பிப 33 பின்னூட்டங்கள்

 

நந்தியாவட்டை மலர்கள் சிறிய செடியில்.

நந்தியாவட்டை மலர்கள் சிறிய செடியில்.

எதற்காகவா?

எங்களுடைய   அறுபதாவது திருமண நாள் 2–9–2014

என்னுடைய வீட்டுக்காரரின் பிறந்தநாள்–4–9–2014

வயது முதிர்ந்த தம்பதிகளின்   நல்லாசிகளை இதன் மூலம்

தெரிவித்துக் கொள்வதில்  உங்களுக்கும் ஸந்தோஷம்

ஏற்படும்.  யாவருக்கும் எங்களின் ஆசிகள் .

அன்புடன்  சொல்லுகிரேன்.  காமாட்சி மஹாலிங்கம்.

Entry filed under: வாழ்த்துகள்.

அன்னையர்தினப்பதிவு—16 ஆனந்த சதுர்த்தி. நான் பார்த்த வினாயகர்கள்,மும்பை.

33 பின்னூட்டங்கள் Add your own

  • 1. angelin's avatar angelin  |  12:53 பிப இல் செப்ரெம்பர் 1, 2014

    அன்பான வாழ்த்துக்கள் வணக்கங்கள் காமாட்சி அம்மா .

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  7:48 முப இல் செப்ரெம்பர் 3, 2014

      அஞ்சு உளமார்ந்த அன்பான ஆசிகளம்மா. அன்புடன்

      மறுமொழி
  • 3. வை. கோபாலகிருஷ்ணன்'s avatar வை. கோபாலகிருஷ்ணன்  |  1:07 பிப இல் செப்ரெம்பர் 1, 2014

    நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்,
    நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்,
    நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்

    அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள் …. மாமி.

    தங்கள் இருவரின் ஆசீர்வாதங்கள் கிடைக்க நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறோம்.

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    அன்புடன் கோபு

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  7:55 முப இல் செப்ரெம்பர் 3, 2014

      வீழ்ச்சி,எழுச்சி,ஈஸிஜி, எம்ஆர்ஐ , என யாவும் கண்டதால் குறைந்த பக்ஷம் வாழ்த்துக்களைக் கொடுத்து விடுவோம் என்ற என் அன்பின் வெளிப்பாடுதான் இந்தப்பதிவே. நான் நலமாக இருக்கிறேன்.
      உங்களுக்கு எங்களின் ஸஹஸ்ரகோடி ஆசீர்வாதங்கள்.
      அன்புடன்

      மறுமொழி
  • 5. ranjani135's avatar ranjani135  |  1:55 பிப இல் செப்ரெம்பர் 1, 2014

    எங்கள் இருவரின் நமஸ்காரங்களும் உங்களிருவருக்கும்.
    ஆரோக்கியமும் மன நிம்மதியும் கொடுக்க ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகளைப் பிரார்த்திக்கிறேன். .

    மறுமொழி
    • 6. chollukireen's avatar chollukireen  |  7:58 முப இல் செப்ரெம்பர் 3, 2014

      எனக்காக வேண்டியதைப் பிரார்த்திருக்கிரீர்கள். எவ்வளவு ஸந்தோஷம் தெரியுமா. உங்கள் யாவருக்கும் எங்களின் மனம் நிறைந்த ஆசிகளும் அன்பும். அன்புடன்

      மறுமொழி
      • 7. chollukireen's avatar chollukireen  |  8:30 முப இல் செப்ரெம்பர் 3, 2014

        நான் நன்றாக இருக்கிறேன். விசாரப்படாதே. அன்புடன்

  • 8. Asiya Omar's avatar Asiya Omar  |  3:06 பிப இல் செப்ரெம்பர் 1, 2014

    வாழ்த்த வயதில்லை என்றாலும் நல்வாழ்த்துக்கள் அம்மா.

    மறுமொழி
    • 9. chollukireen's avatar chollukireen  |  8:01 முப இல் செப்ரெம்பர் 3, 2014

      நல் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த மகிழ்வு அம்மா.

      உங்கள் அன்பிற்கு வணக்கமம்மா. அன்புடன்

      மறுமொழி
  • 10. கோவை கவி's avatar கோவை கவி  |  5:35 பிப இல் செப்ரெம்பர் 1, 2014

    இறைவன் வேண்டிய ஆரோக்கியம் – மகிழ்வைத் அள்ளித்தர இறைவனை வேண்டுகிறோம்.
    இனிய மணநாள் வாழ்த்துகள்….இறைவன் அள்ளித் தரட்டும்.
    அன்பு வணக்கம்.அம்மா, ஐயா.
    அன்புடன்
    திருமதி வேதா. இலங்காதிலகம்.

    மறுமொழி
    • 11. chollukireen's avatar chollukireen  |  8:07 முப இல் செப்ரெம்பர் 3, 2014

      கவிதைநடையில் உங்களின் வாழ்த்திற்கு மிக்க மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.
      இறைவன் உங்களுக்கும் எல்லா நன்மைகளும் புரியட்டும். மனமகிழ்சியுடன் எங்களின் ஆசி உங்களுக்கு. நன்றி. முதல்வரவே அன்புடன் கூடியதாக அமை.ந்து விட்டது ஸந்தோஷம் . அன்புடன்

      மறுமொழி
  • 12. இளமதி's avatar இளமதி  |  8:01 பிப இல் செப்ரெம்பர் 1, 2014

    வணக்கம் அம்மா!

    மனம் நிறைய மகிழ்வு பொங்க
    இனம் வாழ்த்த நிறைந்த நலனோடு
    வாழ்திட வேண்டும் நீங்கள் இருவரும்!

    மகிழ்ச்சியில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை அம்மா!

    வேண்டும் வரம் தரும் வேங்கடன் அருள் என்றென்றும்
    உங்கள் கூட வரும்! உளமாரப் பிரார்த்திக்கின்றேன் அம்மா!

    தங்களின் ஆசியே எங்கள் வாழ்வின் வரம்!
    அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா!

    மறுமொழி
    • 13. chollukireen's avatar chollukireen  |  8:10 முப இல் செப்ரெம்பர் 3, 2014

      பாமாலை,பூமாலை எல்லாம் உன் கவிதையிலேயே இருக்கிறதே.!!!!!!வேறு என்ன வேண்டும். எங்களின் அளவில்லாத ஆசிகளும் அன்பும். அன்புடன்

      மறுமொழி
  • 14. yarlpavanan's avatar yarlpavanan  |  10:30 பிப இல் செப்ரெம்பர் 1, 2014

    நீண்ட ஆயுளுடன்
    முழு நிறைவோடு
    மகிழ்வான வாழ்வைத் தொடர
    வாழ்த்துகள்!

    மறுமொழி
    • 15. chollukireen's avatar chollukireen  |  8:13 முப இல் செப்ரெம்பர் 3, 2014

      உங்களின் மனம் நிறைந்த வாழ்த்திற்கு மனம் நிறைந்தது. ஆசிகளும்,அன்பும். அன்புடன்

      மறுமொழி
  • 16. RAMACHANDRAN's avatar RAMACHANDRAN  |  2:08 முப இல் செப்ரெம்பர் 2, 2014

    Dear Mama & Mami,

    Many happy returns of the day,

    RAMU

    மறுமொழி
    • 17. chollukireen's avatar chollukireen  |  8:16 முப இல் செப்ரெம்பர் 3, 2014

      இந்தப் பகுதியில் உன்னைக் கண்டது மிக்கவே மகிழ்ச்சியாக யிருக்கிறது. உங்கள் யாவருக்கும் எங்களின் ஆசிகளப்பா.. அன்புடன்.

      மறுமொழி
  • 18. adhi venkat's avatar adhi venkat  |  6:25 முப இல் செப்ரெம்பர் 2, 2014

    thangkalaukku engal iruvarin namaskaarangal ammaa. thangalin aasikalai vendugirom.

    மறுமொழி
    • 19. chollukireen's avatar chollukireen  |  8:22 முப இல் செப்ரெம்பர் 3, 2014

      உங்கள் யாவருக்கும் எங்களின் மனமார்ந்த ஆசிகள்.
      சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும். மனோபீஷ்டங்களெல்லாம் நிறைவேர வேண்டும்..
      அன்புடனும்,ஆசிகளுடனும்

      மறுமொழி
  • 20. radha rani's avatar radha rani  |  3:23 முப இல் செப்ரெம்பர் 3, 2014

    many many happy returns of the day ammaa… Thankal iruvarin aasikal kitaiththathil mikka makizssi…:)

    மறுமொழி
    • 21. chollukireen's avatar chollukireen  |  8:29 முப இல் செப்ரெம்பர் 3, 2014

      ராதா ராணி, மிகவு ஸந்தோஷம் உன் வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும். அநேக ஆசிகளும், அன்பும் எப்போதுமே. அன்புடன்

      மறுமொழி
  • 22. Girija.'s avatar Girija.  |  7:16 பிப இல் செப்ரெம்பர் 3, 2014

    Vaazhga Needuzhi!! Iraivan Arulal..!

    மறுமொழி
    • 23. chollukireen's avatar chollukireen  |  8:09 முப இல் செப்ரெம்பர் 4, 2014

      உன் முதல்வரவிற்கும்,வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி. சுயவிவரம்கொடம்மா.புரிந்துகொள்ள ஸுலபமாயிருக்கும். அன்புடன்

      மறுமொழி
  • 24. பார்வதி இராமச்சந்திரன்.'s avatar பார்வதி இராமச்சந்திரன்.  |  11:02 முப இல் செப்ரெம்பர் 4, 2014

    தாங்களும் தங்கள் கணவரும் பல்லாண்டு உடல் நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழப் பிரார்த்திக்கிறேன்!.. தங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.

    மறுமொழி
  • 25. chollukireen's avatar chollukireen  |  11:31 முப இல் செப்ரெம்பர் 7, 2014

    பார்வதி உங்களுக்கு என் மனப்பூர்வமான ஆசிகள். உன் அன்பிற்கும் மிக்க நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 26. chitrasundar's avatar chitrasundar  |  6:13 முப இல் செப்ரெம்பர் 8, 2014

    காமாஷிமா,

    தங்களின் 60 வது திருமண நாளில் எங்களுக்கு பெறுதற்கரிய நல்லாசிகள் வழங்கிய நீங்கள் ஐயாவுடன் சேர்ந்து உடல் நலத்துடன் நீடூழி வாழ எங்களின் பிரார்த்தணைகளும் உண்டும்மா. அன்புடன் சித்ரா.

    மறுமொழி
  • 27. chollukireen's avatar chollukireen  |  12:07 பிப இல் செப்ரெம்பர் 8, 2014

    உன்னைக் காணவில்லையே என்று நினைத்தேன். இந்தியாவிலுள்ளாயா? அமெரிக்காவா? மிக்க ஸந்தோஷமும் அளவற்ற ஆசிகளும். அன்புடன்
    உன் பிரார்த்தனைக்கும் நன்றி. ஆசிகள்

    மறுமொழி
  • 28. ranjani135's avatar ranjani135  |  1:14 பிப இல் செப்ரெம்பர் 8, 2014

    அன்புள்ள காமாக்ஷிமா,
    உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். தயவு செய்து, வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இணைப்பு இதோ:

    வந்தது விருது!

    நன்றி,
    அன்புடன்,
    ரஞ்சனி

    மறுமொழி
    • 29. chollukireen's avatar chollukireen  |  11:53 முப இல் செப்ரெம்பர் 20, 2014

      விருது விருந்தாக இனிக்கிறது. நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 30. gardenerat60's avatar gardenerat60  |  2:36 பிப இல் செப்ரெம்பர் 15, 2014

    வாழ்த்துக்கள் அம்மா!
    ஆசிகளுக்கு நமஸ்காரம்!

    மறுமொழி
    • 31. chollukireen's avatar chollukireen  |  11:51 முப இல் செப்ரெம்பர் 20, 2014

      இங்கு உன்னைப் பார்த்ததில் மிக்க ஸந்தோஷம்.ஆசிகளுடன் அன்பும்

      மறுமொழி
  • 32. vijikumari's avatar vijikumari  |  10:48 முப இல் செப்ரெம்பர் 20, 2014

    உங்களின் திருமண நாளுக்கும் உங்கள் கணவிர்ன் பிறந்த நாளுக்கும் வாழ்த்து சொல்லும் வயதும் இல்லை தகுதியும் இல்லை எல்லா வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் தரட்டும் என்ற வேண்டுதல் மட்டும் கட்டாயம் உண்டு. உங்கள் ஆசிர்வாதமும் அன்பும் எங்களுக்கு என்றும் வேண்டும். அனேகக் கோடி நமஸ்காரங்கள்

    மறுமொழி
    • 33. chollukireen's avatar chollukireen  |  11:27 முப இல் செப்ரெம்பர் 20, 2014

      எல்லோருக்கும் ஒரு ஆசீர்வாதத்தைச் சொல்லுவதற்காக காரணம் எங்கள் திருமணநாளாக இருந்தால்
      அதில் ஒரு அர்த்தம் இருக்குமே என்ற எண்ணத்தில் அதை எழுதியிருந்தேன். திரும்ப எழுத முடியுமோ
      முடியாதோ என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      எண்ணற்ற ஆசிகள். அழகாக சுறுசுறுப்பாக பதிவுகள் கொடுக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன்

      மறுமொழி

ranjani135 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


செப்ரெம்பர் 2014
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,017 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • yarlpavanan's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.