புத்தாண்டு வாழ்த்துகள்
திசெம்பர் 31, 2014 at 2:41 பிப 24 பின்னூட்டங்கள்
அன்பிற்கினிய ஸஹ .பதிவர்கள், அவர்களின் குடும்பத்தினர்,
மற்றும் எல்லா ஸஹோதர, ஸஹோதரியவர்களின் குடும்பத்தினர்
யாவருக்கும் 2015 ஆம் வருஷத்தை வருக.வருக, யாவருக்கும்
நன்மையைத் , தருக தருக என்று வரவேற்று, உங்கள் யாவருக்கும் என்
மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். அன்புடன்
காமாட்சி மஹாலிங்கம்.
Entry filed under: வாழ்த்துகள்.
24 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 2:50 பிப இல் திசெம்பர் 31, 2014
புத்தாண்டு நமஸ்காரங்கள். தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிகள். அன்புடன் கோபு
2.
chollukireen | 3:09 பிப இல் திசெம்பர் 31, 2014
மிக்க ஸந்தோஷம். யாவருக்கும் ஆசிகள். நல்வரவு. நன்றியுடனும், அன்புடனும்.
3.
ranjani135 | 4:14 பிப இல் திசெம்பர் 31, 2014
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!
4.
chollukireen | 11:50 முப இல் ஜனவரி 1, 2015
உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
marubadiyumpookkum | 5:00 பிப இல் திசெம்பர் 31, 2014
same to you amma.n your family.
6.
chollukireen | 11:51 முப இல் ஜனவரி 1, 2015
ஸந்தோஷமும்,நன்றியும். அன்புடன்
7.
marubadiyumpookkum | 6:40 முப இல் ஜனவரி 2, 2015
thanks ammavukku. vanakkam. please keep contact.
8.
chollukireen | 6:59 முப இல் ஜனவரி 2, 2015
உங்கள் பின்னூட்டம் கண்டு மெத்த மகிழ்ச்சி. அன்புடன்
9.
marubadiyumpookkum | 7:58 முப இல் ஜனவரி 2, 2015
thanks always ammavukku.
10.
இளமதி | 9:14 பிப இல் திசெம்பர் 31, 2014
வணக்கம் அம்மா!
உங்களின் அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றியுடன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய நல் வாழ்த்துக்கள் மா!
11.
chollukireen | 11:52 முப இல் ஜனவரி 1, 2015
மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும். அன்புடன்
12.
திண்டுக்கல் தனபாலன் | 1:04 முப இல் ஜனவரி 1, 2015
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
13.
chollukireen | 11:53 முப இல் ஜனவரி 1, 2015
மிக்கமிக்க மகிழ்ச்சி உஙகள் வாழ்த்தினைக் கண்டு. நன்றி. அன்புடன்
14.
adhi venkat | 1:39 முப இல் ஜனவரி 1, 2015
தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
15.
chollukireen | 11:56 முப இல் ஜனவரி 1, 2015
மிக்கஸரியம்மா. இதே வாழ்த்துகளை நானும் மறுபடியும் கூறி மகிழ்கிறேன். அன்புடன்
16.
PRABUWIN | 5:39 முப இல் ஜனவரி 1, 2015
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் அம்மா.
17.
chollukireen | 11:57 முப இல் ஜனவரி 1, 2015
மிக்க நன்றி உங்களுக்கு. அன்புடன்
18.
yarlpavanan | 5:49 முப இல் ஜனவரி 1, 2015
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
19.
chollukireen | 11:58 முப இல் ஜனவரி 1, 2015
நன்றி, வருகைக்கும் ஸந்தோஷம்.. அன்புடன்
20.
ஆறுமுகம் அய்யாசாமி | 6:24 முப இல் ஜனவரி 1, 2015
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
21.
chollukireen | 12:00 பிப இல் ஜனவரி 1, 2015
புத்தாண்டு வாழ்த்துகள் ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது.
நன்றி. அன்புடன்
22.
chitrasundar | 3:55 முப இல் ஜனவரி 2, 2015
காமாக்ஷிமா,
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் சித்ராசுந்தர்.
23.
chollukireen | 4:25 முப இல் ஜனவரி 2, 2015
வாழ்த்துகளுக்கு மிக்க ஸந்தோஷம். வரவிற்கும் மிக்க மகிழ்ச்சி. அ ன்புடன்
24.
mahalakshmivijayan | 4:09 முப இல் ஜனவரி 3, 2015
புத்தாண்டு வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா 🙂