இது என்ன பூ, வாழைப்பூ மாதிரி.

ஓகஸ்ட் 24, 2015 at 3:49 பிப 16 பின்னூட்டங்கள்

லாப்ஸ்டர்க்ளான்

லாப்ஸ்டர்க்ளா

கொட்டை வாழை இனம்போல மெல்லிய,நீண்ட  வாழை மாதிரி இலைகள். ஒல்லியா,உயரமான   செடிகள். சிவப்பும் மஞ்சளும் கலந்த வாழைக் குலைபோன்று தொங்கும் பூக்கள். அழகானது.  பூவின் பெயர்   lobster claw.லாப்ஸ்டர் கிளா. எங்கள் வீட்டில் பூத்தது. எப்படி இருக்கு ? .செடியின் தண்டு சற்று உருண்டை வடிவில் காணப்படுகிறது.  பூவிற்கு வாஸனை இல்லை. சீக்கிரம் கலர்மாறி வாடுவதுமில்லை.  தொட்டிகளில் வாழை மாதிரி பக்கக் கன்றுகளுடன்   வளர்கிறது. பூக்கள் அழகாக இருக்கிறது. அதிகம்  கேரளாவிலும்,அஸ்ஸாமிலும் நான் பார்த்தேன். இங்கு மும்பையில் நீண்ட தொட்டியில்  வளர்ந்து பூத்துள்ளது. பார்த்து ரஸிக்க    அழகாக இருக்கிறது.   சின்ன இடங்களிற்கூட     வீட்டின் ஓரங்களில் வளர்க்கலாம். . நல்ல வெயில் தேவையாக இருக்கிறது.     நல்ல வெயிலில் பூக்கள் சற்று நிறம் மாறுவதுபோலத் தோன்றினாலும் பிறகு பளிச்சென்று ஆகிவிடுகிறது.   மனதைக்கவரும்  செடிக்கு அழகூட்டும் லாப்ஸ்டர்க்ளா.

Entry filed under: படங்கள். Tags: .

உபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதையின் முடிவு.2 குஷவ்ரத் ஸரோவர். நாஸிக் கும்பமேளா.

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. chitrasundar  |  8:06 பிப இல் ஓகஸ்ட் 24, 2015

    காமாஷிமா,

    பார்ப்பதற்கு லாப்ஸ்டர் க்ளா மாதிரிதான் இருக்கு. வித்தியாசமான இது மாதிரி பூக்கள் இங்கும் உள்ளன. ரசிப்பதில் உங்களுக்கும் நேரம் போவதே தெரியாமல் இருக்கும் ! அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 2. chollukireen  |  7:33 முப இல் ஓகஸ்ட் 27, 2015

      பூ அழகாக இருக்கு. போடவேண்டும் என்று தோன்றியது. தினமும் பார்வையில் படுகிரதே அதற்கும் ஒரு நன்றி சொல்ல வேண்டாமா, அதுதான் காரணம். அன்புடன்

      மறுமொழி
  • 3. ஸ்ரீராம்  |  12:33 முப இல் ஓகஸ்ட் 25, 2015

    கண்கவர் பூ. இதனால் மருத்துவப் பயன் போல வேறு எதுவும் பயன் உண்டா அம்மா?

    மறுமொழி
    • 4. chollukireen  |  7:36 முப இல் ஓகஸ்ட் 27, 2015

      ஏதாவது இருக்குமா என்று தேடித்தேடிப் பார்த்தேன். மருத்துவப் பயன்கள் எதுவும் இருப்பதாகத் தகவல்கள் இல்லை. வீட்டுத் தொட்டியில் பூத்திருக்கிரது .. நன்றி உங்களுக்கு. அன்புடன்

      மறுமொழி
  • 5. marubadiyumpookkum  |  5:28 முப இல் ஓகஸ்ட் 25, 2015

    I too saw it some where else. But not recollecting the place.but remembering that sight of flowers.

    மறுமொழி
    • 6. chollukireen  |  8:03 முப இல் ஓகஸ்ட் 27, 2015

      அதனாலென்ன சட்டென்று பூவைப் பார்த்த ஞாபகம் வந்து எனக்கு மறுமொழி அனுப்பியது மிக்க ஸந்தோஷம். பளிச்சென்று வாடாமல்,வதங்காமல் அழகாக இருக்கிறது. நன்றி. அன்புடன்

      மறுமொழி
      • 7. marubadiyumpookkum  |  10:16 முப இல் ஓகஸ்ட் 27, 2015

        thanks ma long live.

  • 8. Geetha Sambasivam  |  10:33 முப இல் ஓகஸ்ட் 25, 2015

    ஏதோ பஞ்சவர்ணக் கிளிகள் அமர்ந்திருப்பது போல் இருக்கு!

    மறுமொழி
    • 9. chollukireen  |  8:04 முப இல் ஓகஸ்ட் 27, 2015

      கலர் அப்படி உருவமும் அப்படி. நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 10. A Kumar  |  8:16 பிப இல் ஓகஸ்ட் 26, 2015

    Dear Akka,

    Rombavum nanraga Irukkirathu.

    Ellorukkum idhupol ezhthutha varathu

    மறுமொழி
    • 11. chollukireen  |  8:05 முப இல் ஓகஸ்ட் 27, 2015

      இன்னும் இதைவிட அழகாக எழுதலாம் என்று நான் நினைக்கிறேன். ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 12. chollukireen  |  8:19 முப இல் ஓகஸ்ட் 27, 2015

    விருப்பம் தெரிவித்த மறுபடியும் பூக்கும் வலைத்தளத்திற்கும்,ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கும் மிகவும் நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 13. chollukireen  |  8:34 முப இல் ஓகஸ்ட் 27, 2015

    விருப்பம் தெரிவித்த ரஞ்சனி நாராயணனுக்கும்,மருபடியும் பூக்கும் தளத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 14. பிரபுவின்  |  6:07 பிப இல் ஓகஸ்ட் 27, 2015

    அருமையான பதிவில் அழகான பூ. வாழ்த்துக்கள்.இதன் தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா அம்மா.நன்றி அம்மா…அன்புடன் பிரபு.

    மறுமொழி
    • 15. chollukireen  |  6:26 முப இல் ஓகஸ்ட் 28, 2015

      தேடிக்கண்டுபிடித்ததில் இந்தப் பெயர்தான் கிடைத்தது. இது ஆங்கிலமாகிவிட்டது. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்தான். பார்ப்போம். அன்புடன்

      மறுமொழி
  • 16. ranjani135  |  10:36 முப இல் செப்ரெம்பர் 2, 2015

    வாழைப்பூவுக்குள் இருக்கும் பூ போல இருக்கிறது, இல்லையா? கலரும் கொஞ்சம் டார்க் -ஆக அதேபோல இருக்கிறது. வாசனைப்பூவா?

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஓகஸ்ட் 2015
M T W T F S S
« Jul   Sep »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 257 other followers

வருகையாளர்கள்

  • 393,082 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: