பொங்கல் வாழ்த்துகள்
ஜனவரி 14, 2019 at 12:05 பிப 18 பின்னூட்டங்கள்
யாவருக்கும் இனிமையான மகரஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துகள். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. பொங்கலோ பொங்கல்.
ஆசிகளும் அன்பும் சொல்லுகிறேன்.
Happy pongal 15—-1–2019
Entry filed under: Uncategorized.
18 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 3:09 பிப இல் ஜனவரி 14, 2019
வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா. நமஸ்காரங்களுடன் உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
2.
chollukireen | 9:10 முப இல் ஜனவரி 15, 2019
நன்றியும்,மகிழ்ச்சியும். அன்புடன்
3.
angel | 4:29 பிப இல் ஜனவரி 14, 2019
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா
4.
chollukireen | 9:12 முப இல் ஜனவரி 15, 2019
நன்றி. உன் வரவும் இனிப்பாக உள்ளது. ஆசிகளும்,அன்பும்
5.
நெல்லைத்தமிழன் | 6:53 முப இல் ஜனவரி 15, 2019
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
படம் அருமை. சென்ற வாரத்தில் இரண்டு இடங்களில் இதுபோன்ற பொங்கல் கரும்பு வயல்கள் அறுவடைக்குத் தயாராக இருந்ததை தஞ்சாவூர் பக்கம் பார்த்தேன். படம் எடுக்க இயலவில்லை. மற்ற இடங்களில் ஆலைக் கரும்புதான் பயிரிட்டிருந்தனர்.
6.
chollukireen | 9:23 முப இல் ஜனவரி 15, 2019
எங்கள் வளவனூரில் ஆலைக்கரும்புதான். காசே கொடுக்கவேண்டாம். அவ்வளவு கிடைக்கும். படத்திலிருக்கும் கரும்பிற்கு பொங்கல் கரும்பு என்று பெயரா. கடையில் வாங்குவது கரும்பு என்ற அளவிலே மாத்திரம் தெரியும். படம் இரவல்தான். க்ஷேத்ராடனம் முடிந்ததா? வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
7.
நெல்லைத்தமிழன் | 6:54 முப இல் ஜனவரி 15, 2019
அப்புறம் காமாட்சி அம்மா…. பலப் பல வருடங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் பொங்கல் கொண்டாடுகிறேன். அதுவும் குடும்பத்தோடு…..
ஒரு கரும்பு 30 ரூபாய். 1 மஞ்சள் செடி 10 ரூபாய்.
8.
chollukireen | 6:24 முப இல் ஜனவரி 16, 2019
குடுமபத்தோடு பொங்கல் கொண்டாடும் உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் மனப்பூர்வமான ஆசிகள். பால் பொங்கியதா? இன்றைய கனுப்பொங்கலுக்கான விசேஷ ஆசிகள் உங்கள்மனைவிக்கும், பெண்ணிற்கும். பல வருஷங்கள் பசு மஞ்சள் இருக்கும். காட்மாண்டு குளிரில் இலைகள் பழுத்து சரகாகக் காய்ந்து தொங்கும்.பொங்கல் நிவேதனம் செய்யும்போதே நெய் உறைந்து சில் என்று ஆகிவிடும்.இப்படி பலதரப்பட்ட பொங்கல்கள்.
தமிழகம் தமிழகம்தான். விலைகள் மலிவுதான். மும்பையிலும் எல்லாம் கிடைக்கிறது. உங்களுக்கு காணும் பொங்கலுக்கான விசேஷ ஆசிகள். நன்றி. அன்புடன்
9.
நெல்லைத்தமிழன் | 7:38 முப இல் ஜனவரி 17, 2019
சேவித்துக்கொள்கிறேன் காமாட்சி அம்மா. மிக்க நன்றி
10.
Bhanumathy Venkateswaran | 11:12 முப இல் ஜனவரி 15, 2019
பொங்கல் வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கு என் நமஸ்காரங்கள்.
11.
chollukireen | 6:26 முப இல் ஜனவரி 16, 2019
ஆசிகள் அனேகமம்மா. குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசிகள். நன்றி. அன்புடன்
12.
நெல்லைத்தமிழன் | 6:02 முப இல் பிப்ரவரி 7, 2019
காமாட்சி அம்மா… உங்களை இணையத்தில் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதே…
இடுகைலாம் படிக்கிறீங்களா? நல்லா இருக்கீங்களா?
13.
chollukireen | 7:05 முப இல் பிப்ரவரி 7, 2019
முடிந்தபோது படிக்கிறேன்.. பின்னூட்டம் மனதில் உருவாவதுடன் ஸரி. நீங்களும் பிரயாணத்தில் மும்முரம் என்று அறிகிறேன். ஸந்தோஷம். நான் நலம் என்றுதான் சொல்ல வேண்டும்.. உங்கள் விசாரிப்புக்கு மிக்க மகிழ்ச்சி. ஆசிகளும் அன்பும் எப்போதும் உங்கள் யாவருக்கும். அன்புடன்
14.
நெல்லைத்தமிழன் | 11:46 முப இல் பிப்ரவரி 7, 2019
இல்லை காமாட்சி அம்மா. பிரயாணம் இல்லை. வேறு ஒன்றில் அவ்வப்போது பிஸியாகிடறேன்.
நேரம் இருந்தால் ‘தஞ்சையம்பதில’ ‘விருந்தினர் பக்கம்’ படித்தீங்களான்னு சொன்னாப் போதும்.
15.
chollukireen | 7:14 முப இல் பிப்ரவரி 8, 2019
படிக்கிறேன். மிக்க ஆர்வமாக,அழகாக எழுதுகிறீர்கள். பேதம் பாராட்டாமல் அழகாக எழுதுகிறீர்கள். மனதில் வாங்கிக் கொண்டு,அழகாக,படங்களுடன், இந்தமனிதருக்குத்தான் எத்தனை திறமை ? ~ஒவ்வொன்றாக வெளி வருகிறது என்று நினைத்துக் கொள்வேன். எல்லோர் மனதிலும் உயர்ந்து கொண்டே வருகிறீர்கள். மேன்மேலும் ஆசிகள் உங்களுக்கு. அன்புடன்
16.
chollukireen | 7:20 முப இல் பிப்ரவரி 8, 2019
நானும் மனதில் வாங்கிக் கொள்கிறேன். படித்தால் கூட போதும்.திருப்தியாக இருக்கிறது. ஸந்தோஷம். அன்புடன்
17.
நெல்லைத்தமிழன் | 3:34 முப இல் பிப்ரவரி 12, 2019
மிக்க நன்றி… தொடர்ந்து படிக்கவும், முடிந்தால் பின்னூட்டம் இடவும் முயலுங்கள். ‘முடியலை’னு தோன்றிவிட்டால் கஷ்டமாகிவிடும். உங்களுக்கு அதற்கான சக்தி தொடர்ந்து இருக்கணும்னு ப்ரார்த்திக்கிறேன்.
18.
chitrasundar5 | 7:29 பிப இல் மார்ச் 26, 2019
காமாக்ஷிமா,
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ! தாமதமான வாழ்த்து என்றாலும் வந்துவிட்டேன் ! அன்புடன் சித்ரா.