Archive for ஓகஸ்ட் 26, 2012
பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு
உறித்த பூண்டும், சின்ன வெங்காயமும், பொடித்த கறிவேப்பிலையும் சேர்த்து செய்தால் கமகம வாஸனை ஊராத் தூக்காதா. பொருள்கள் அப்படிச் சொல்கிறது. ஸரிதானே.
Continue Reading ஓகஸ்ட் 26, 2012 at 7:37 முப 17 பின்னூட்டங்கள்