Archive for ஓகஸ்ட் 30, 2012
பழு பாகல் வதக்கல்
பாகற்காய் வகையைச் சேர்ந்த பழுபாகலை உப்பு காரம் புளிப்பு சேர்த்து வதக்கி ஸிம்பிளாக அறிமுகம் செய்கிறேன். உங்கள் ரஸனைக்கேற்ப செய்யுங்கள். தேங்காய், வெங்காயம் உங்கள் ரஸனைக்கேற்ப உபயோகிக்கவும்.
Continue Reading ஓகஸ்ட் 30, 2012 at 6:35 முப 28 பின்னூட்டங்கள்