தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

ஏப்ரல் 13, 2016 at 10:10 முப 14 பின்னூட்டங்கள்

மலர்கள்
ஹயக்ரீவரின்  மகளாகிய துர்முகி என்ற பெண்ணின் பெயர் கொண்ட இந்தத் தமிழ்ப்புத்தாண்டு   உங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும்,உயர்வையும் ,மகிழ்ச்சியையும்,   எல்லா நன்மைகளையும் அளிக்க வேண்டுமென்று   கடவுளைப் பிரார்த்தித்து புது வருட வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்   அன்புடன் .14–4–2016 இந்நாளை அன்புடன் வரவேற்போம்.
imagesமல்லி

Entry filed under: வாழ்த்துகள், Uncategorized. Tags: .

காஃபியிலும் ஆர்கானிக்முறை இருக்கிறது. பிறக்கும்போதே ஹெச் ஐ வி யுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு நிவாரணம்.

14 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ranjani135  |  3:03 பிப இல் ஏப்ரல் 13, 2016

    இனிய துர்முகி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    மறுமொழி
    • 2. chollukireen  |  8:27 முப இல் ஏப்ரல் 14, 2016

      நன்றி. உங்கள் யாவருக்கும் அளவற்ற ஆசிகள்.அன்புடன்

      மறுமொழி
  • 3. ஸ்ரீராம்  |  3:07 பிப இல் ஏப்ரல் 13, 2016

    வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துகளும்.

    மறுமொழி
    • 4. chollukireen  |  8:29 முப இல் ஏப்ரல் 14, 2016

      அன்பான வாழ்த்துகளுக்கு நன்றியும்,ஆசியும். அன்புடன்.

      மறுமொழி
  • 5. VAI. GOPALAKRISHNAN  |  6:02 பிப இல் ஏப்ரல் 13, 2016

    ’துர்முகி’ தமிழ்ப் புத்தாண்டு நமஸ்காரங்கள். புஷ்பங்கள் படங்கள் அழகாக உள்ளன. துர்முகி பெயர் காரணம் அறிய முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    மறுமொழி
  • 6. chollukireen  |  2:09 முப இல் ஏப்ரல் 14, 2016

    ஆசிகள் அநேகம்.. யாவருக்கும் வாழ்த்துகள். நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 7. Mrs.Mano Saminathan  |  4:27 முப இல் ஏப்ரல் 14, 2016

    அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    மறுமொழி
  • 8. chollukireen  |  8:31 முப இல் ஏப்ரல் 14, 2016

    நன்றி.வாழ்த்துகளும் ஆசிகளும். அன்புடன்

    மறுமொழி
  • 9. Geetha Sambasivam  |  10:42 முப இல் ஏப்ரல் 14, 2016

    இப்போத் தான் மல்லிகைப் பூவை நாளைக்கு ஶ்ரீராமருக்காகத் தொடுத்தேன். இங்கே வந்தால் இங்கேயும் மல்லி அரும்புகள். மலர்ந்து மணம் பரப்பட்டும். இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். துர்முகி ஹயக்ரீவரின் மகள் என்பது இன்று தான் அறிந்தேன். நன்றி.

    மறுமொழி
    • 10. chollukireen  |  3:02 பிப இல் ஏப்ரல் 15, 2016

      உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. சென்னை வந்திருப்பதால் மல்லிமொட்டுகளும் மலர்களும் அபரிமிதமாகக் காணக் கிடைக்கிறது. விடாது பூஜைகளும்,மலர்களும் கீதா சாம்பசிவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். அன்புடன்

      மறுமொழி
  • 11. yarlpavanan  |  7:45 முப இல் ஏப்ரல் 15, 2016

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    சித்திரையாள் வருகை
    இத்தரையில் எல்லோரும்
    எல்லாமும் பெற்று வாழ
    எல்லோருக்கும் வழிகிட்டுமென
    புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
    இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

    மறுமொழி
    • 12. chollukireen  |  6:26 முப இல் ஏப்ரல் 16, 2016

      மிக்கநன்றி. வாழ்த்துகளுக்கு. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் ஆசிகளும்,வாழ்த்துகளும். அன்புடன்

      மறுமொழி
  • 13. chitrasundar5  |  3:41 பிப இல் ஏப்ரல் 27, 2016

    காமாக்ஷிமா,

    வாழ்த்தில் நானும் கலந்துகொள்வது சந்தோஷம். உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றிமா. அன்புடன் சித்ரா.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஏப்ரல் 2016
M T W T F S S
« Mar   May »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 256 other followers

வருகையாளர்கள்

  • 392,088 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: