எழுதாத குறிப்பின் படங்கள்.
திசெம்பர் 15, 2018 at 5:49 முப 6 பின்னூட்டங்கள்
இப்படியும் சமையல் நடக்கிறது. மேலும்
அரிசி உப்புமா

அரிசி உப்புமா[/capt
[caption id="attachment_12098" align="aligncenter" width="455"] உப்புமா குக்கரில்
Entry filed under: Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 11:49 முப இல் திசெம்பர் 15, 2018
காமாட்சி அம்மா … வயிறு ஒன்றே… ஆனால் ஒவ்வொருவர் வாழ்க்கையும் எப்படி ஓடுகிறது…
எழுதாத குறிப்புகள் ஏதேதோ நினைக்க வைக்கிறது. பணம் அதிகமாக அதிகமாக வாழ்க்கைத் தரம் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆனாலும் சுக துக்கங்கள் அனேகமாக அனைத்து உயிர்களுக்கும் ஒன்றேதான் என நினைக்கிறேன்
2.
chollukireen | 8:16 முப இல் திசெம்பர் 16, 2018
பதினெட்டாம் தேதியுடன் படங்கள் போடுவதற்கான கட்டணம் முடிந்து போகிறது. அவஸர கோலத்தில் சில போட்டேன். எல்லாவற்றிலும் சிந்தித்தால் ஏதோ பொன்மொழிகள் கிடைக்கிறது. நன்றி. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 1:47 பிப இல் திசெம்பர் 15, 2018
இவர்களுக்கு இருக்கும் திருப்தியும், கிடைக்கும் மகிழ்ச்சியும் பணம் படைத்தவர்களுக்கு கூட கிடைக்குமா என்பது சந்தேகம்தான்!
4.
chollukireen | 8:19 முப இல் திசெம்பர் 16, 2018
உண்மைதான் ஸ்ரீராம். சென்னையில் பக்கத்து வீடு கட்டும்போது இவர்களுக்கெல்லாம் நான் பெரியம்மா. அன்பானவர்கள். அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 2:53 முப இல் திசெம்பர் 16, 2018
வாழ்வில் திருப்தியே முக்கியம்…
6.
chollukireen | 8:22 முப இல் திசெம்பர் 16, 2018
திருப்பதி தரிசனம் கூட ஸுலபம்.திருப்தி கிடைப்பதுதான் கஷ்டம். நன்றாகச் சொன்னீர்கள். அன்புடன்