இன்னும்சில

திசெம்பர் 16, 2018 at 7:27 முப 19 பின்னூட்டங்கள்

சேம்பு இலை. அஸ்ஸாம் கூட்டு.பயத்தம் பருப்புடன்.

சேம்பிலை தண்டுடன்

இலைகள்

குக்கரில் பருப்பு,மிளகாய், தக்காளியுடன்வேகும் சேம்பிலை.

சுடச்சுட மசியல் தாளிதத்துடன் மாதிரி

சும்மா எழுதியது.

Entry filed under: Uncategorized.

எழுதாத குறிப்பின் படங்கள். வாழ்த்துகள்

19 பின்னூட்டங்கள் Add your own

  • 1. நெல்லைத்தமிழன்'s avatar நெல்லைத்தமிழன்  |  10:04 முப இல் திசெம்பர் 16, 2018

    அட… இது புதுசா இருக்கே….. சேம்பு இலைல இதுவரை இந்த மாதிரி கேள்விப்பட்டதேயில்லை.

    இது சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளும்படியானதா இல்லை சப்பாத்தி/ரொட்டியுடன் சாப்பிடக்கூடியதா?

    கலக்கறீங்க காமாட்சி அம்மா..

    மறுமொழி
    • 2. athiramiya's avatar athiramiya  |  8:49 பிப இல் திசெம்பர் 16, 2018

      //இது சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளும்படியானதா இல்லை சப்பாத்தி/ரொட்டியுடன் சாப்பிடக்கூடியதா?///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏதோ இப்பவே செய்து சாப்பிட்டுப் பார்க்கிறவர் போலவே ஒரு பேச்சு:)..

      மறுமொழி
      • 3. நெல்லைத்தமிழன்'s avatar நெல்லைத்தமிழன்  |  12:48 முப இல் திசெம்பர் 17, 2018

        அதிரா… இதை எழுத சந்தர்ப்பம் வரலை. நான் சென்றவாரம் குழைசாதம் (சாம்பார் சாதம்) பண்ணினேன். உங்கள் செய்முறையை சிறிது மாற்றி காய்கறிகள் சேர்த்து. பரவாயில்லாமல் வந்தது. செய்யும்போதான சிறிது கவனக்குறைவு. என் நேரம், மறுநாள் உறவினர் வீட்டு விசேஷத்தில் சாம்பார் சாதம் பரிமாறினார்கள். அது ரொம்ப நன்றாக இருந்தது. மீண்டும் ஒருமுறை நான் செய்துபார்க்கணும்.

      • 4. athiramiya's avatar athiramiya  |  6:37 பிப இல் திசெம்பர் 18, 2018

        மொபைலில் பாஸ்வேர்ட் சேவ் ஆகி இருக்கவில்லை, அதனால உடனே கொமெண்ட் போட முடியவில்லை நெ.தமிழனுக்கு..

        கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் திரும்பவும் குழைசாதம் செய்யவும்:)

    • 5. chollukireen's avatar chollukireen  |  9:13 முப இல் திசெம்பர் 17, 2018

      எழுதி இருக்கிறேன். அன்புடன்

      மறுமொழி
  • 6. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  12:06 பிப இல் திசெம்பர் 16, 2018

    சேம்பு இலையில் கூட்டா? புதுசா இருக்கு. இலைகளை திருத்தாமல் அப்படியே போடுவீர்களா என்ன?

    மறுமொழி
    • 7. athiramiya's avatar athiramiya  |  8:50 பிப இல் திசெம்பர் 16, 2018

      வேக வைப்பதனால் அப்படியே போடலாம்தானே ஸ்ரீராம்..

      மறுமொழி
      • 8. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  1:18 முப இல் திசெம்பர் 17, 2018

        இருந்தாலும் இவ்வளவு பெரிசு பெரிசா போட்டா நல்லா இருக்குமான்னுதான் ஒரு ஐயப்பாடு!!

    • 9. chollukireen's avatar chollukireen  |  8:54 முப இல் திசெம்பர் 17, 2018

      திருத்தினகீரைதான் குக்கரில் வெந்து கொண்டு இருக்கிறதே! படங்கள் என்னைக் கைவிடவில்லை. நான் பார்த்ததைதான் எழுதியிருக்கிறேன். கூட்டு நான் வைத்த பெயர். அவ்வளவுதான்.

      மறுமொழி
  • 10. athiramiya's avatar athiramiya  |  8:49 பிப இல் திசெம்பர் 16, 2018

    ஆவ்வ்வ் இது நான் ஒரு சமையலில் ஏதோ இந்தோனேசியாவில் குளத்திலே பிடுங்கி வந்து சமைக்கிறார்கள் பாஅர்த்திருக்கிறேன், தாமரை போல அல்லி இலைகள் என நினைச்சேன்.. அது என்ன சேம்பு என ஒரு புதுப்பெயர்… சிம்பிள் ரெசிப்பி காமாட்சி அம்மா.

    மறுமொழி
    • 11. chollukireen's avatar chollukireen  |  9:00 முப இல் திசெம்பர் 17, 2018

      சேப்பங்கிழங்கிற்கு சேம்பு என்றும் தமிழில் சொல்வது வழக்கம். கிராமத்துச் சமையல்களில் இலை,காய் என்று எதையும் விட்டுவைக்க மாட்டார்கள். ஸாதாரணமான சமையல்தான். ருசி அலாதி.

      மறுமொழி
  • 12. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam  |  1:13 முப இல் திசெம்பர் 17, 2018

    சேம்பு இலையில் நம்ம பக்கம் வடை, பருப்பு உசிலி ஸ்டஃப் செய்வது போல் குஜராத்திலும் அடிக்கடி பண்ணுவாங்க. அங்கே இது சிறப்பு உணவு. ஆனால் கூட்டு பார்த்தது இல்லை. இதான் முதல் முறை. இந்த வேர்ட் ப்ரஸ்ஸில் என்னோட கமென்டை மட்டும் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஏத்துக்கறதில்லை. முகநூல் வழியாக் கொடுக்கிறேன்.

    மறுமொழி
    • 13. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  1:17 முப இல் திசெம்பர் 17, 2018

      உங்களுக்கும் வர்ட்ப்ரஸ்ஸுக்கும் ஒத்துக்கறதே இல்லை கீதாக்கா.

      :)))

      மறுமொழி
      • 14. chollukireen's avatar chollukireen  |  9:10 முப இல் திசெம்பர் 17, 2018

        கரெக்ட். அன்புடன்

    • 15. chollukireen's avatar chollukireen  |  9:09 முப இல் திசெம்பர் 17, 2018

      ஆமாம். நீங்கள் சொல்வது ஸரி. இது அஸ்ஸாம் மாநில கிராமத்துச் சமையல். நான் கூட்டுன்னுபேர் கொடுத்தேன். படங்கள் போட கடைசிநாள் என்னுடைய
      சொல்லுகிறேனுக்குக் கொடுத்த பணத்தில். ஏதோ ஒரு உந்துதல். திரும்பப் பணம் கட்டியாகி விட்டது. பாருங்கள் எதிலும் அன்புடன் என்ற வார்த்தைகூட எழுதவில்லை. ப்ளாகர் யாவருக்கும் வேர்ட் பிரஸ்ஸில் இப்படிதான் நடக்கிறது போல உள்ளது. அப்படியும் வரவிற்கு மிக்க நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 16. திண்டுக்கல் தனபாலன்'s avatar திண்டுக்கல் தனபாலன்  |  6:00 முப இல் திசெம்பர் 17, 2018

    புதிய கலவை…!

    மறுமொழி
    • 17. chollukireen's avatar chollukireen  |  9:12 முப இல் திசெம்பர் 17, 2018

      கலவை என்ற கூட்டுதான். அன்புடன்

      மறுமொழி
  • 18. chollukireen's avatar chollukireen  |  8:40 முப இல் திசெம்பர் 17, 2018

    எல்லா கேள்விகளுக்கும் அதனடியில் மறுமொழி எழுதினால் போகவில்லை.. அதனால் மொத்தமாகஎழுதுகிறேன்.
    1இது கிராமத்துச் சமையல். நாட்டுப்பெண் செய்ததை படமெடுத்திருந்தேன். சாதத்துடன் கலந்தே சாப்பிடலாம். யதா சௌகரியம்..
    2 பிரமாதமில்லை. செய்தாலும் ஆச்சரியமில்லை.
    மீதியும் எழுதுகிறேன்.

    மறுமொழி
  • 19. chitrasundar5's avatar chitrasundar5  |  7:33 பிப இல் மார்ச் 26, 2019

    காமாக்ஷிமா,

    இந்த இலை இங்கும் நம்ம ஊர் கடைகளில் கிடைக்கிறது. என்னவோ ஏதோ என வாங்குவதில்லை. இதிலும் சமையல் என்பது இப்போதுதான் தெரியும். வாங்கினால் செய்து பார்க்கிறேன்மா, அன்புடன் சித்ரா.

    மறுமொழி

ஸ்ரீராம் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


திசெம்பர் 2018
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 559,418 hits

காப்பகம்

பிரிவுகள்

  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • பிரபுவின்'s avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Sudalai's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • ranjani135's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.