Posts filed under ‘வாழ்த்துகள்’
HAPPY PONGAL. பொங்கல் திருநாளின் அன்புப் பறிமாற்றம்..
Continue Reading ஜனவரி 13, 2013 at 1:55 பிப
ஜெனிவாவினின்றும் என்னுடைய கடைசி மகன் எனக்கு அவ்விடம்
வந்த மலர் பொக்கேயின் போட்டோவுடன் அனுப்பிய செய்தி.
BIRTHDAY FLOWERS FROM MUNICIPAL CORPORATION FOR
AMMA ON TURNING 80. IMPOARTANT MAINLY BECAUSE OF
THE WORDS IN THE MESSAGE.
mahalingam .mahesh. unaids .org 18—4—2012
என்னுடைய மகனுடன் வசிக்கும்
எனக்குக் கிடைத்த பெறிய மதிப்பாக எனக்குத் தோன்றியதை
உங்களுடன் பகிர்வதில் எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சி.
அன்புடன் சொல்லுகிறேன்.

80 வயதைக் கடந்ததற்கு ஜெனிவா முநிஸிபல் கார்ப்பரேஷன் அனுப்பிய மலர்க் கொத்து.
ஏப்ரல் 20, 2012 at 11:35 முப
அன்புள்ள எல்லா ஸகோதர, ஸகோதரி பதிவர்களுக்கும், சொல்லுகிறேன் ஆதரவாளர்களுக்கும் , மற்றும்
எல்லோருக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துகளை இதன்மூலம் தெறிவித்துக் கொள்கிறேன் .
பொங்கலோ பொங்கல். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.
ஜனவரி 14, 2012 at 11:18 முப
என் அன்பிற்குறிய சொல்லுகிறேனை ஆதரித்து எழுத ஊக்கம்
கொடுக்கும் எல்லா மதிப்புடையவர்களுக்கும், மற்றும் எல்லா
ஸகோதர ஸகோரிகளுக்கும், அனைவருக்கும் என்னுடைய
மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், அன்பையும்
இதன் மூலம் தெறிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் இனிதே
செய்க என்று முகமன் கூறி 2012 ஆம் புத்தாண்டே வருகவருக
என்று வரவேர்ப்போம், சொல்லுகிறேன் காமாட்சி.
திசெம்பர் 31, 2011 at 8:00 முப
சொல்லுகிறேன் வலைத்தள அபிமான ஸகோதர
அபிமானிகள், ஸகோதரிகள், மற்றும் யாவருக்கும்
ஸரஸ்வதி பூஜை, விஜயதசமி நல் வாழ்த்துக்களை
அன்புடன்தெறிவித்துக் கொள்கிறேன்.
ஆசிகள் சொல்லுகிறேன் காமாட்சி.
ஒக்ரோபர் 4, 2011 at 8:41 முப
ஸக பதிவர்களுக்கும், மற்றும் எல்லா ஸகோதர,ஸகோதரிகளுக்கும்,
மற்றும் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். அன்புடன்
சொல்லுகிறேன், காமாட்சி.
ஏப்ரல் 14, 2011 at 7:28 முப
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. வலைப்பூ அன்பர்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல். சொல்லுகிறேன். காமாட்சி.மும்பை
ஜனவரி 13, 2011 at 5:29 பிப
Older Posts
Newer Posts
Join 296 other subscribers
காப்பகம்
பிரிவுகள்