நவராத்திரி
வரும் நவராத்திரியை நினைத்த மனதில் தோன்றிய, ஞாபகம் வந்த சில விஶயங்களிவை. குட்டியாக ஒரு பதிவு. அவ்வளவுதான்.
Continue Reading செப்ரெம்பர் 29, 2013 at 10:45 முப 18 பின்னூட்டங்கள்
அன்னையர்தினத் தொடர்வு.7
அன்னையர் தினப் பதிவு தள்ளிக் கொண்டே வந்து விட்டது. ஸேதுஸ்னான பதிவு இது. அந்த நாளைய ராமேசுவரம். நிகழ்வுகள் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பதால், சின்ன ஸம்பவங்கள் கூட ஞாபகம் வருகிறது. சீக்கிரம் முடிக்கணும் என்று நினைக்கிறீர்களா? பார்ப்போம்.
படித்துச் சொல்லுங்கள்.
Continue Reading செப்ரெம்பர் 23, 2013 at 7:04 முப 16 பின்னூட்டங்கள்
சாதம் வடிப்பது எப்படி?
ப்ரஷர் குக்கர், மின்சாரத்தில் இயங்கும் ரைஸ் குக்கர் இருக்கும்போது, யார் சாதத்தை வடிக்கிறார்கள்?!
முன்பெல்லாம், வெண்கலப் பானைகளில் சாதம் வடிப்பது உண்டு. அதன் கொள்ளவைச் சொல்லியே பாத்திரத்தைக் குறிப்பிடுவார்கள். கால்படி, ஆழாக்கு, அரைப்படி,வெண்கலப் பானைகள், உருளிகள், கோதாவரிகுண்டு, போசிகள், தவலைகள் என பல தினுஸுகளில்,பெயரிட்டு அழைக்கப்படும்.
மீதி பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை
வர லக்ஷ்மி பூஜை எனக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறேன். குற்றங்கள் இருக்கக் கூடாது.
நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள். பதிவு நீண்டது. நிதானமாகப் படியுங்கள்
Continue Reading ஓகஸ்ட் 11, 2013 at 8:45 முப 24 பின்னூட்டங்கள்
விடுமுறை.
பரஸ்ஸரம் செய்திகள். வேறொன்றுமில்லை.
Continue Reading ஜூலை 17, 2013 at 7:17 முப 16 பின்னூட்டங்கள்
டால் ஒன்று புதிதாய்,பயறும்,கருப்பு மசூர் முழுப் பயறும்.
ரொட்டிக்காக தயாரிக்கப்படும் முழு தானியங்களைக் கொண்டது இது. சாதத்துடனும் சாப்பிடலாம். முயற்சித்துப் பாருங்கள்.
Continue Reading ஜூலை 15, 2013 at 10:21 முப 8 பின்னூட்டங்கள்
அன்னையர்தினத்தொடர்வு 6
சிறிய உடல் அஸௌகரியங்கள் விசுவரூபம் எடுத்து பிற்காலத்தில் எப்படியெல்லாம் ஆகிவிடுகிறது. தடைகளெல்லாம் எல்லாக் கலங்களிலும் இருந்ததா? ஸக்ஸஸ் ஆயிற்றா?பார்க்கலாம்.
Continue Reading ஜூலை 10, 2013 at 12:17 பிப 20 பின்னூட்டங்கள்
அன்னையர் தினத் தொடர்வு 5
ஆன்டி பயோடிக் இல்லே. ஆன்டிப்ளாஸ்டின் இருந்தது. இப்போது மாத்திரைகளை நிறுத்திவிட்டுக் கஷ்டப்படுகிறார்கள். ஸரியாக உபயோகிக்கத் தெரியாமல் எந்தகாலத்திலும்,ஏதாவது கஷ்டங்கள் உண்டு.
நீங்களும் பாருங்கள். இந்தப் பதிவை
Continue Reading ஜூன் 28, 2013 at 6:46 பிப 22 பின்னூட்டங்கள்
அன்னையர்தினத்தொடர்வு 4
சிலஸம்பவங்களும், தெய்வ நம்பிக்கையும்,பூஜை,புநஸ்காரங்களும், பாருங்கள். இந்தக்காலத்திலும் இருக்கிரது. வித்தியாஸம் நிரைய.
Continue Reading ஜூன் 17, 2013 at 5:22 முப 26 பின்னூட்டங்கள்
அன்னையர்தினத் தொடர்வு 3
என்னுடைய முன்னூராவது பதிவு இது. நல்லபடி ஒரு கல்யாணம் நடந்திருக்கிரது. உரவுகள் மதிக்கப் பட்ட காலம். நாஸூக்கான பேச்சுகள். படித்துப் பாருங்களேன்.
