வாழ்த்துகள்
ஒக்ரோபர் 4, 2011 at 8:41 முப 2 பின்னூட்டங்கள்
சொல்லுகிறேன் வலைத்தள அபிமான ஸகோதர
அபிமானிகள், ஸகோதரிகள், மற்றும் யாவருக்கும்
ஸரஸ்வதி பூஜை, விஜயதசமி நல் வாழ்த்துக்களை
அன்புடன்தெறிவித்துக் கொள்கிறேன்.
ஆசிகள் சொல்லுகிறேன் காமாட்சி.
Entry filed under: வாழ்த்துகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
Mahi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed

1.
Mahi | 4:48 முப இல் ஒக்ரோபர் 14, 2011
காமாட்சிம்மா, நலமறிய ஆவல்! பெரியவர் எப்படி இருக்கார்?
விரைவில் உங்க சமையல் குறிப்புகளை எதிர்பார்க்கிறேன்! 🙂
2.
chollukireen | 2:21 பிப இல் ஒக்ரோபர் 14, 2011
பூரண குணம் என்று சொல்லமுடியாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லலாம். வேடந்தாங்கல்மாதிரி குளிருக்கு அடைக்கல இந்தியாவிற்கு போகும் நேரமும் ஸீஸனும் ஆரம்பமாக இருக்கிறது. உன் விசாரிப்புக்கு மனது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது தெறியுமா. எழுத ஆரம்பிக்க நினைக்கிறேன். உன்னுடைய பதிவுகளைப் பார்த்து விடுகிறேன். மனதோடு மனம் பாராட்டுகிறது. நேரம் கொடுக்க முடிவதில்லை. விரிவாக பின்னர் எழுதுகிறேன். அன்பும் ஆசிகளும்.