வாழ்த்துக்கள்
திசெம்பர் 31, 2011 at 8:00 முப 6 பின்னூட்டங்கள்
என் அன்பிற்குறிய சொல்லுகிறேனை ஆதரித்து எழுத ஊக்கம்
கொடுக்கும் எல்லா மதிப்புடையவர்களுக்கும், மற்றும் எல்லா
ஸகோதர ஸகோரிகளுக்கும், அனைவருக்கும் என்னுடைய
மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், அன்பையும்
இதன் மூலம் தெறிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் இனிதே
செய்க என்று முகமன் கூறி 2012 ஆம் புத்தாண்டே வருகவருக
என்று வரவேர்ப்போம், சொல்லுகிறேன் காமாட்சி.
Entry filed under: வாழ்த்துகள்.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Prabhu | 8:28 பிப இல் திசெம்பர் 31, 2011
Mami, Namaskarangal. Ungalukkum, Mama-virkkum engalathu Namaskarangal. Putthandu VaazhthukkaL.
-Prabu, Latha
2.
chollukireen | 5:54 முப இல் ஜனவரி 1, 2012
மிகவும் ஸந்தோஷமப்பா. உங்களுடைய போட்டோக்களை எல்லாம் நான் அடிக்கடி பார்த்து மகிழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறேன்.
லதா,குழந்தைகள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். உனக்கும் ஸ்பெஷலாக. ஆசிகள் எல்லோருக்கும்.
3.
chitrasundar5 | 5:15 முப இல் ஜனவரி 1, 2012
காமாட்சி அம்மா,
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நானும் 2012ஐ வரவேற்கத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
அன்புடன் சித்ராசுந்தர்.
4.
chollukireen | 5:58 முப இல் ஜனவரி 1, 2012
நன்றி சித்ரா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஃ கண்டு பிடித்தேன் ஸந்தோஷம். ஆசிகள் அன்புடன் காமாட்சி
5.
Sheela sarma | 12:23 பிப இல் ஜனவரி 4, 2012
Mami
Namaskaram. Ungalukkum, Mama, Suman, Vilsu ellorukkum puthandu nal valzthukal.
sorry, nowadays, I am not able to access my web often & hence do not know any current updates.
How is mama, convey our regards to him.
Regards
Sheela
6.
chollukireen | 9:49 முப இல் ஜனவரி 5, 2012
ஆசிகள்.ஸந்தோஷம். பம்பாயிலிருந்து– நீ வெகு நாட்களாக ப்ளாக் பக்கம் வருவதேயில்லை. நீதானே என்னுடய முதல் ஆதரவாளர்?
உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். மாமா பரவாயில்லை. அவ்வளவுதான். சென்னை போகவேண்டும். டில்லி
ஒரே குளிர். யோசனையே இல்லை. நீ அடிக்கடி ப்ளாக் பக்கம் வா.
கமென்ட் கொடு. அதுவே ஸந்தோஷமாக இருக்கும். எல்லோருக்கும் என் அன்பு விசாரிப்புகள். அன்புடன் மாமி