மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துக்கள்.

ஜனவரி 14, 2015 at 1:12 பிப 19 பின்னூட்டங்கள்

இனிப்பான கரும்புகள்

இனிப்பான கரும்புகள்

பொங்குக புதுப்பால்  பொங்குக புதுப்பால்

பொங்கும் மங்களம்  எங்கும் தங்குக.

யாவருக்கும்   இனிய    மகர ஸங்கராந்தி  பொங்கல்  வாழ்த்துக்களை

ஆசியுடனும்   அன்புடனும்    சொல்லுகிறேன்.

காமாட்சி மஹாலிங்கம்.

பொங்கலோ,பொங்கல்.

பசுமஞ்சளும்,பொங்கல்ப் பானைகளும்.

பசுமஞ்சளும்,பொங்கல்ப் பானைகளும்.

படங்கள்—-உபயம்—கூகல்.  நன்றி.

Entry filed under: வாழ்த்துக்கள். Tags: .

அன்னையர்தினப்பதிவு—21 இனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.

19 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ranjani135  |  3:07 பிப இல் ஜனவரி 14, 2015

    அருமையான, உளம்நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

    மறுமொழி
    • 2. chollukireen  |  11:46 முப இல் ஜனவரி 16, 2015

      மிக்க ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 3. marubadiyumpookkum  |  4:45 பிப இல் ஜனவரி 14, 2015

    thanksma

    2015-01-14 18:42 GMT+05:30 “சொல்லுகிறேன்” :

    > chollukireen posted: ” பொங்குக புதுப்பால் பொங்குக புதுப்பால் பொங்கும்
    > மங்களம் எங்கும் தங்குக. யாவருக்கும் இனிய மகர ஸங்கராந்தி பொங்கல்
    > வாழ்த்துக்களை ஆசியுடனும் அன்புடனும் சொல்லுகிறேன். காமாட்சி மஹாலிங்கம்.
    > பொங்கலோ,பொங்கல். “

    மறுமொழி
    • 4. chollukireen  |  11:48 முப இல் ஜனவரி 16, 2015

      மிக்கநன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 5. marubadiyumpookkum  |  5:05 பிப இல் ஜனவரி 14, 2015

    கலப்பை இல்லாத உழவும்
    கரும்பில்லாத உறவும்
    கற்பில்லாத நிலமும்
    கலப்பில்லாத அசலும்
    நம் பொங்கலில்
    பொங்க
    பொங்குகிறேன்
    நானும்
    வாழ்த்தை.

    2015-01-14 22:15 GMT+05:30 thanigai maniam :

    > thanksma
    >

    மறுமொழி
    • 6. chollukireen  |  11:50 முப இல் ஜனவரி 16, 2015

      மிக்க அருமையான வாழ்த்து. அருமையாக உள்ளது.
      அன்புடன்

      மறுமொழி
      • 7. marubadiyumpookkum  |  7:53 முப இல் ஜனவரி 17, 2015

        thanksma..

      • 8. marubadiyumpookkum  |  7:57 முப இல் ஜனவரி 18, 2015

        thanksma

  • 9. chitrasundar  |  1:47 முப இல் ஜனவரி 15, 2015

    காமாக்ஷிமா,

    ஆஹா, பொங்கலுக்குத் தேவையான எல்லாமும் இங்கே இருக்கே, எடுத்துக் கொண்டாடிட வேண்டியதுதான்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 10. chollukireen  |  11:52 முப இல் ஜனவரி 16, 2015

      அதற்காகத்தானே படங்கள். வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. வாழ்த்துகள் திரும்பவும். அன்புடன்

      மறுமொழி
  • 11. திண்டுக்கல் தனபாலன்  |  2:06 முப இல் ஜனவரி 15, 2015

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…

    மறுமொழி
    • 12. chollukireen  |  11:53 முப இல் ஜனவரி 16, 2015

      நன்றி. மேன்மேலும் வாழ்த்துக்கள் உங்கள் யாவருக்கும். அன்புடன்

      மறுமொழி
  • 13. ஆறுமுகம் அய்யாசாமி  |  3:10 முப இல் ஜனவரி 15, 2015

    தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    மறுமொழி
    • 14. chollukireen  |  11:54 முப இல் ஜனவரி 16, 2015

      நன்றி உங்களின் வாழ்த்துக்களுக்கு. வாழ்த்துகளுடனும்,அன்புடனும்

      மறுமொழி
  • 15. yarlpavanan  |  4:35 முப இல் ஜனவரி 15, 2015

    தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    மறுமொழி
    • 16. chollukireen  |  11:57 முப இல் ஜனவரி 16, 2015

      தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அம்மாதிரியே உங்கள் வாழ்த்தும் இருக்கிறது. நன்றியுடனும்,அன்புடனும்

      மறுமொழி
  • 17. பிரபுவின்  |  5:22 முப இல் ஜனவரி 15, 2015

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
    உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிகள் பொங்க இந்தப் புனித நாளில் வாழ்த்துகின்றேன்.

    மறுமொழி
  • 18. chollukireen  |  11:58 முப இல் ஜனவரி 16, 2015

    மிக்க நன்றி. யாவரும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டி,அன்புடனும்,ஆசிகளுடனும்

    மறுமொழி
  • 19. VAI. GOPALAKRISHNAN  |  9:51 முப இல் மார்ச் 2, 2015

    நமஸ்காரம். மிகவும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள் !

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஜனவரி 2015
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 256 other followers

வருகையாளர்கள்

  • 392,094 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: