Archive for ஜனவரி 19, 2015
இனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.
Originally posted on சொல்லுகிறேன்:
இது வாய்க்கு ருசியாகவும், ஆரோக்கியமுமான தொக்கு. செய்வதுமெளிது. விருப்பமானவைகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். டிபன்களுடன் எடுத்துப்போக சுலபமானது. வேண்டியவைகள்.—நல்ல எலுமிச்சம் பழம்–6 சக்கரை—ஒன்றரை கப் மிளகாய்ப்பொடி–3 டீஸ்பூன் மஞ்சள்பொடி—1 டீஸ்பூன் வறுத்தறைத்த வெந்தய சீரகப்பொடி–1 டீஸ்பூன். பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன். உப்பு—–ருசிக்கு ஏற்ப செய்முறை—பழம் பெறியதாக இருக்கட்டும். சிறியதாக இருந்தால் 4 ஆக எடுத்துக் கொள்ளலாம். பழத்தை அலம்பி சிறிய ப்ரஷர் குக்கரில் அரைகப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விஸில் வரும்வரை வேகவைத்து…
Continue Reading ஜனவரி 19, 2015 at 11:03 முப 8 பின்னூட்டங்கள்