மினுமினு முருங்கைக்கீரை அடை
ஜூன் 17, 2015 at 7:34 முப 10 பின்னூட்டங்கள்
தொடர்ந்து ப்ளாக் போஸ்ட்செய்ய ரிப்ளாக்தான் உபயோகமாகிறது. தின்க அலுக்காதது முருங்கைக்கீரை அடை. திரும்பவும் செய்யுங்கள்.ருசிக்கும். அன்புடன்.
Entry filed under: டிபன் வகைகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed

1.
VAI. GOPALAKRISHNAN | 7:50 முப இல் ஜூன் 17, 2015
அருமை. மிக அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
”அடடா …… என்ன அழகு …….
’அடை’யைத் தின்னு பழகு !”
http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
2.
chollukireen | 9:59 முப இல் ஜூன் 24, 2015
உங்களுடயதும் படித்திருக்கிறேன். அடாடா என்ன அழகு. அடையைத் திங்கப் பழகு மிகச்சரியான வார்த்தைதான். நன்றி. அன்புடன்
3.
Pandian | 3:29 முப இல் ஜூன் 18, 2015
சிறந்த உணவு.
நன்றி
4.
chollukireen | 10:01 முப இல் ஜூன் 24, 2015
ஆமாம். ப்ரோட்டின்கள் நிறைந்த ருசியான பதார்த்தம். மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
ranjani135 | 4:45 பிப இல் ஜூன் 20, 2015
ஒரிஜினல் போஸ்ட் இன்றுதான் படித்தேன். அடை எல்லோருக்கும் பிடித்த டிபன் தான். சென்ற வாரம் அக்கா வீட்டில் சாப்பிட்டேன்.
முருங்கை மரத்தைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது அதி சுவாரஸ்யம்!
6.
chollukireen | 10:03 முப இல் ஜூன் 24, 2015
அடையைப் படித்தவுடன் அக்கா வீட்டு அடை நாக்கில் ருசிக்கிறது. அப்படித்தானே. சுவாரஸ்யம் பதம் உபயோகம் முருங்கை மரத்திற்கு. அன்புடன்
7.
chitrasundar | 4:20 முப இல் ஜூன் 22, 2015
காமாஷிமா,
ரீப்ளாக் பண்ணியதால் நானும் பதிவைப் பார்த்துவிட்டேன். அடை சூப்பரா இருக்கு. அதனுடன் போட்டிபோடும் அளவில் அதைப்பற்றிய விஷயம் சூப்பர்.
முருங்கை மரம் உயரமாய் இருந்தால் இப்படித்தான் பறிக்காமல் இருக்கும் காய்கள் முற்றிப்போய் இருக்கும். அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 10:12 முப இல் ஜூன் 24, 2015
பிள்ளைகளை அடித்து வளர். எப்போதாவதுதான்.
முருங்கையை ஒடித்து வளர் என்ற ஒரு சொல்லாடல் உண்டு. முருங்கையை ஒடித்து வளர் என்பதை ஒப்புக்கொள்ளலாம். அடித்து வளர் என்றால் நம்மை அடித்து விட யாராவது வந்து விடுவார்கள்.
ரீ ப்ளாக் பண்ணியது சித்ரா படிக்க உதவியது ஸந்தோஷம். பண்ணுருட்டியிலும் உயரமான முருங்கை மரமா? அன்புடன்
9.
ஸ்ரீராம் | 4:23 முப இல் ஜூன் 27, 2015
அம்மா….
ஒரு வழியாக உங்கள் பிளாக்கை எங்கள் “நாங்கள் அடிக்கடி மேய்வது” லிஸ்ட்டில் சேர்த்து விட்டேன். பார்க்கவில்லையா?
10.
chollukireen | 12:36 பிப இல் ஜூன் 27, 2015
மிகவும் நன்றி. நேற்றிலிருந்து ப்ளாகின் கனெக்க்ஷனே கிடைக்கவில்லை. முன்பே பார்த்திருந்தால் ஓடோடி வந்து நன்றி சொல்லியிருப்பேன்.ஒரு வழியாக உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொண்டது மிக்க ஸந்தோஷமாக இருக்கிறது. இப்போதுதான் கணினி பார்க்க முடிகிறது.
மேய்வதற்கும் ஏதாவது முடிந்ததைக் கொடுக்கிறேன். ஊக்கத்திற்கு இப்படி ஏதாவது வேண்டும். அன்புடன்