மினுமினு முருங்கைக்கீரை அடை

ஜூன் 17, 2015 at 7:34 முப 10 பின்னூட்டங்கள்

தொடர்ந்து ப்ளாக் போஸ்ட்செய்ய ரிப்ளாக்தான் உபயோகமாகிறது. தின்க அலுக்காதது முருங்கைக்கீரை அடை. திரும்பவும் செய்யுங்கள்.ருசிக்கும். அன்புடன்.

சொல்லுகிறேன்

View original post 304 more words

Entry filed under: டிபன் வகைகள். Tags: .

ஒன்றில் மூன்று வெஜிடபிள் மோமோவும் கோல் பேடாகோ அசாரும்.

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  7:50 முப இல் ஜூன் 17, 2015

    அருமை. மிக அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ”அடடா …… என்ன அழகு …….
    ’அடை’யைத் தின்னு பழகு !”

    http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

    மறுமொழி
    • 2. chollukireen  |  9:59 முப இல் ஜூன் 24, 2015

      உங்களுடயதும் படித்திருக்கிறேன். அடாடா என்ன அழகு. அடையைத் திங்கப் பழகு மிகச்சரியான வார்த்தைதான். நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 3. Pandian  |  3:29 முப இல் ஜூன் 18, 2015

    சிறந்த உணவு.
    நன்றி

    மறுமொழி
    • 4. chollukireen  |  10:01 முப இல் ஜூன் 24, 2015

      ஆமாம். ப்ரோட்டின்கள் நிறைந்த ருசியான பதார்த்தம். மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 5. ranjani135  |  4:45 பிப இல் ஜூன் 20, 2015

    ஒரிஜினல் போஸ்ட் இன்றுதான் படித்தேன். அடை எல்லோருக்கும் பிடித்த டிபன் தான். சென்ற வாரம் அக்கா வீட்டில் சாப்பிட்டேன்.
    முருங்கை மரத்தைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது அதி சுவாரஸ்யம்!

    மறுமொழி
    • 6. chollukireen  |  10:03 முப இல் ஜூன் 24, 2015

      அடையைப் படித்தவுடன் அக்கா வீட்டு அடை நாக்கில் ருசிக்கிறது. அப்படித்தானே. சுவாரஸ்யம் பதம் உபயோகம் முருங்கை மரத்திற்கு. அன்புடன்

      மறுமொழி
  • 7. chitrasundar  |  4:20 முப இல் ஜூன் 22, 2015

    காமாஷிமா,

    ரீப்ளாக் பண்ணியதால் நானும் பதிவைப் பார்த்துவிட்டேன். அடை சூப்பரா இருக்கு. அதனுடன் போட்டிபோடும் அளவில் அதைப்பற்றிய விஷயம் சூப்பர்.

    முருங்கை மரம் உயரமாய் இருந்தால் இப்படித்தான் பறிக்காமல் இருக்கும் காய்கள் முற்றிப்போய் இருக்கும். அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 8. chollukireen  |  10:12 முப இல் ஜூன் 24, 2015

      பிள்ளைகளை அடித்து வளர். எப்போதாவதுதான்.
      முருங்கையை ஒடித்து வளர் என்ற ஒரு சொல்லாடல் உண்டு. முருங்கையை ஒடித்து வளர் என்பதை ஒப்புக்கொள்ளலாம். அடித்து வளர் என்றால் நம்மை அடித்து விட யாராவது வந்து விடுவார்கள்.
      ரீ ப்ளாக் பண்ணியது சித்ரா படிக்க உதவியது ஸந்தோஷம். பண்ணுருட்டியிலும் உயரமான முருங்கை மரமா? அன்புடன்

      மறுமொழி
  • 9. ஸ்ரீராம்  |  4:23 முப இல் ஜூன் 27, 2015

    அம்மா….

    ஒரு வழியாக உங்கள் பிளாக்கை எங்கள் “நாங்கள் அடிக்கடி மேய்வது” லிஸ்ட்டில் சேர்த்து விட்டேன். பார்க்கவில்லையா?

    மறுமொழி
  • 10. chollukireen  |  12:36 பிப இல் ஜூன் 27, 2015

    மிகவும் நன்றி. நேற்றிலிருந்து ப்ளாகின் கனெக்க்ஷனே கிடைக்கவில்லை. முன்பே பார்த்திருந்தால் ஓடோடி வந்து நன்றி சொல்லியிருப்பேன்.ஒரு வழியாக உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொண்டது மிக்க ஸந்தோஷமாக இருக்கிறது. இப்போதுதான் கணினி பார்க்க முடிகிறது.

    மேய்வதற்கும் ஏதாவது முடிந்ததைக் கொடுக்கிறேன். ஊக்கத்திற்கு இப்படி ஏதாவது வேண்டும். அன்புடன்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஜூன் 2015
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 256 other followers

வருகையாளர்கள்

  • 392,088 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: