ஸந்தோஷச்செய்தி
செப்ரெம்பர் 11, 2015 at 12:18 பிப 17 பின்னூட்டங்கள்
என்னுடைய முதல் மின் புத்தகம் சில நினைவுகள் என்றபெயரில் மின்நூலாக வெளிவந்திருக்கிறது. இது என்னுடைய வலைப்பதிவில் வெளியானதின் தொகுப்பு. ஸெப்டம்பர் இரண்டாம் தேதி எங்களின் அறுபத்தோராவது திருமண நாளில் வெளியானதில் எனக்கொரு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட லிங்கைக் கொடுத்திருக்கிறேன் . நீங்களும் பார்த்து ஆதரவளிக்கக் கோறுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
இவ்விடம் சொடுக்குக.
http://freetamilebooks.com/ebooks/somememories/
Entry filed under: செய்திகள். Tags: குறிப்பிட்ட ஆதரவு, சிலநினைவுகள், மின்னூல்.
17 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 12:48 பிப இல் செப்ரெம்பர் 11, 2015
வாழ்த்துகள்…
2.
திண்டுக்கல் தனபாலன் | 12:49 பிப இல் செப்ரெம்பர் 11, 2015
வாழ்த்துகள்…..
3.
chollukireen | 2:30 பிப இல் செப்ரெம்பர் 11, 2015
மிக்க நன்றி. அன்புடன்.
4.
திண்டுக்கல் தனபாலன் | 12:51 பிப இல் செப்ரெம்பர் 11, 2015
வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது… விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது… தங்களின் தளத்தையும் அதில் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்… நன்றி…
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக…
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
5.
chollukireen | 2:33 பிப இல் செப்ரெம்பர் 11, 2015
வலைப்பதிவர்கள் ஸந்திப்பு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. என்தளத்தை இணைக்க என்ன செய்ய வேண்டும். தயவுசெய்து சொல்லவும். அல்லது தாங்களாகவே இணைத்து விடவும். மன்னிக்கவும். நன்றி அன்புடன்
6.
ஸ்ரீராம் | 2:09 முப இல் செப்ரெம்பர் 12, 2015
தரவிறக்கிக் கொண்டேன் அம்மா. வாழ்த்துகள். இணைப்பைச் சொடுக்கினால் இங்கேயே தளம் மாறாமல், தனி ஜன்னலில் திறக்கும்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
7.
chollukireen | 6:42 முப இல் செப்ரெம்பர் 12, 2015
நீங்கள் கூறியுள்ளமாதிரி செய்ய எனக்குத் தெரியாததுதான் காரணம். உங்கள் பதில் மிக்க ஸந்தோத்தைக் கொடுத்தது. நன்றி. அன்புடன்
8.
A Kumar | 4:29 பிப இல் செப்ரெம்பர் 12, 2015
Akka,
Nangalum ungal pudhakatha padithom.
Melum melum idhupol niraya ezhuthungal.
Engalathu ellor namaskarathiyum errukollavum
9.
chollukireen | 11:59 முப இல் செப்ரெம்பர் 13, 2015
மிக்க ஸந்தோஷம். ஸ்ரீவித்யாவையும் ,சுபாஷையும் படிக்கச் சொல்லி நீங்கள் கூட அவர்களின் அபிப்ராயங்களை எழுதலாமே.நியூஜெர்ஸியினின்றும் தவராது நான் எழுதுவதைப் பார்க்க நிறைய நேரம் கிடைக்கும். பின்னூட்டமும் கொடுக்கலாம். பின்னூட்டத்திற்கு நன்றி. அன்புடன்
10.
ranjani135 | 9:52 முப இல் செப்ரெம்பர் 13, 2015
முதல் மின்னூலுக்கு வாழ்த்துக்கள். நானும் டவுன்லோட் செய்து படிக்கிறேன். இதுவரை 870 பேர்கள் படித்திருக்கிறார்கள். சூப்பர்! நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் போய்ப் பார்த்தால் எத்தனை பேர்கள் படித்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியும். தினமும் ஒருமுறை பாருங்கள் உற்சாகமாக இருக்கும்.
வலைப்பதிவர் கையேட்டில் உங்களைப் பற்றிய விவரங்கள் எழுதி அனுப்பி, உங்கள் புகைப்படமும் இணைக்க வேண்டும். உங்களுக்கு நான் விவரம் எழுதுகிறேன்.
உங்களுடைய மின்னூலுக்கு இணைப்பு கொடுக்க:
சில நினைவுகள் என்று தொகு பக்கத்தில் எழுதுங்கள். அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். பிறகு லிங்க் கொடுக்கும் பக்கத்தில் மேலே கொடுத்திருக்கிறீர்களே, அந்த லிங்கை போட்டு ‘தனி ஜன்னலில் திறக்கவும்’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்.
புரியவில்லை என்றால் சித்ராவிடம் உதவச் சொல்லுங்கள்.
11.
chitrasundar | 10:17 பிப இல் செப்ரெம்பர் 13, 2015
ரஞ்சனி,
கண்டிப்பாக, நிச்சயம் உதவுகிறேன்.
12.
chollukireen | 1:51 பிப இல் செப்ரெம்பர் 14, 2015
அப்படிபோடு சீட்டை. மகிழ்ச்சி அன்புடன்
13.
chollukireen | 1:50 பிப இல் செப்ரெம்பர் 14, 2015
சித்ராவைதான் கேட்டிருக்கிறேன். என்னால் வரவர எதுவும் முடிவதில்லை போல தோன்றுகிறது. அன்புடன்
14.
chitrasundar | 10:15 பிப இல் செப்ரெம்பர் 13, 2015
காமாஷிமா,
தங்கள் எழுத்துக்கள் மின்புத்தகமானதில் மகிழ்ச்சிமா. உள்ளே போய் பார்த்துவிட்டு வந்தேன், நன்றாக இருக்கிறது. இன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. அடுத்த வாரம் படித்துவிடுவேன்.
வலைப்பதிவர் கையேட்டில் உங்கள் பெயர் வந்துள்ளது. தனபாலன் அவர்களால் செய்யப்பட்டிருக்கணும்.
மெயில் பாருங்கமா, அன்புடன் சித்ரா.
15.
chollukireen | 1:55 பிப இல் செப்ரெம்பர் 14, 2015
மெயில் பார்த்து பதில் எழுதி இருக்கிறேன். வேண்டுவதெல்லாம் எழுதி வைத்துள்ளேன். தனபாலன் அவர்களை நீங்களே பெயர் சேர்த்து விடுங்கள் என்று சொன்னேன். நன்றி அவருக்கு. நிதானமாகப்படி. நீ படித்து பின்னூட்டமிட்டவைகளே. அன்புடன்
16.
Jayanthi Sridharan | 11:04 முப இல் செப்ரெம்பர் 14, 2015
Hearty Congratulations, mami.
17.
chollukireen | 1:57 பிப இல் செப்ரெம்பர் 14, 2015
ஜயந்தி வா அம்மா. வாழ்த்துகளுக்கு மிக்க ஸந்தோஷம். உன்னைப் பற்றியும் சிறிது எழுதம்மா. தெரிந்து கொள்ள ஆசை. அடிக்கடி வாம்மா. அன்புடன்