பொங்கல் வாழ்த்துகள்.

ஜனவரி 14, 2016 at 1:31 பிப 13 பின்னூட்டங்கள்

அன்புமிக்க சொல்லுகிறேனின்    ஆதரவாளர்கள் அனைவருக்கும்   என் மனமார்ந்த   இனிய மகர ஸங்கராந்தி,தைப்பொங்கலின்  இனிய வாழ்த்துகளையும், ஆசிகளையும் ,அன்புடன் இதன் மூலம்   பகிர்ந்து கொள்கிறேன்.  பொங்கலோ பொங்கல். காமாட்சி மஹாலிங்கம்.
P1030558இனிய பழங்கள்

 

Entry filed under: வாழ்த்துகள். Tags: .

பேபி பொடேடோ வதக்கல். யானைகளின் சிலசுபாவங்கள்

13 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  1:50 பிப இல் ஜனவரி 14, 2016

    நமஸ்காரங்கள் மாமி. தங்களின் இந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மகர சங்கராந்தி வாழ்த்துகளும் நமஸ்காரங்களும்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  2:02 பிப இல் ஜனவரி 14, 2016

      உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பு கலந்த ஆசீர்வாதங்கள் அநேகம். உங்கள் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி. இனிய பொங்கலாக வாழ்த்துகள். அன்புடன்

      மறுமொழி
  • 3. பிரபுவின்  |  5:16 பிப இல் ஜனவரி 14, 2016

    !!!!! பொங்கலோ பொங்கல் !!!!!💐💐💐💐💐💐💐💐💐
    கரும்பைப்போல் தித்திக்க,சர்க்கரை பொங்கலைப்போல் சுவையா இருக்க, வாழ்க்கையில் எல்லாச்செல்வங்கள் பெற்று வளமுடன் வாழ ஸ்ரீ அருள்மிகு நயினாதீவு நாகபூசணி அம்மன் அருளை வேண்டி வாழ்த்துகிறேன்.

    மறுமொழி
    • 4. chollukireen  |  10:32 முப இல் ஜனவரி 15, 2016

      மிக்க அருமையான வாழ்த்து. நயினாததீவு நாக பூஷணி அம்மனுக்கு என் நமஸ்காரங்கள். அன்புடன் உங்களுக்கும் அம்மன் அருள் புரியட்டும். அன்புடன்

      மறுமொழி
  • 5. chitrasundar5  |  8:47 பிப இல் ஜனவரி 14, 2016

    காமாஷிமா,

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

    மறுமொழி
    • 6. chollukireen  |  10:46 முப இல் ஜனவரி 15, 2016

      அன்புள்ள சித்ரா மனம்கனிந்த வாழ்த்துகள். நெடுநாட்களாகிவிட்டதுபார்த்து. புதியவீடு ஸெட்டில் ஆகியதா?ஸௌ. புனிதா,திரு ஸுந்தரமூர்த்திக்கு விசேஷ ஆசிகளும் வாழ்த்துகளும், உடன் உனக்கும். அன்புடன்

      மறுமொழி
  • 7. ஸ்ரீராம்  |  1:16 முப இல் ஜனவரி 15, 2016

    எங்கள் நமஸ்காரங்கள். இனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா.

    மறுமொழி
    • 8. chollukireen  |  10:48 முப இல் ஜனவரி 15, 2016

      மிக்க ஸந்தோஷம். உங்கள் யாவரையும் ஒரு முறை பார்க்க ஆவல். மிக்க நன்றியும்,வாழ்த்துகளும். அன்புடன்

      மறுமொழி
  • 9. yarlpavanan  |  2:14 முப இல் ஜனவரி 15, 2016

    2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    மறுமொழி
    • 10. chollukireen  |  10:52 முப இல் ஜனவரி 15, 2016

      அருமையான வாழ்த்துகள் பலமுறை படிக்கத் தூண்டியது. திகட்டாத தமிழ் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கும் இந்நன்நாளின் மநமார்ந்த வாழ்த்துகள். குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசிகளும். அன்புடன்

      மறுமொழி
  • 11. ஆறுமுகம் அய்யாசாமி  |  3:25 முப இல் ஜனவரி 15, 2016

    தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா!

    மறுமொழி
  • 12. chollukireen  |  11:03 முப இல் ஜனவரி 15, 2016

    மிக்க ஸந்தோஷம். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசிகளும்,விசேஷ பொங்கல் வாழ்த்துகளும். அன்புடன்

    மறுமொழி
  • 13. marubadiyumpookkum  |  7:31 முப இல் ஜனவரி 17, 2016

    thanks amma. same to you. my marubadiyumpookkum.wordpress.com site is suspended. Instead of that my writings are now coming in http://www.dawnpages.wordpress.com.Its for your favourable consideration. vanakkam.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஜனவரி 2016
M T W T F S S
« Dec   Feb »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 257 other followers

வருகையாளர்கள்

  • 393,082 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: