Archive for ஜனவரி 14, 2016
பொங்கல் வாழ்த்துகள்.
அன்புமிக்க சொல்லுகிறேனின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய மகர ஸங்கராந்தி,தைப்பொங்கலின் இனிய வாழ்த்துகளையும், ஆசிகளையும் ,அன்புடன் இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். பொங்கலோ பொங்கல். காமாட்சி மஹாலிங்கம்.