மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துக்கள்.
வழக்கமான வாழ்த்துக்களை
அன்புடன் காணுங்கள்.
Continue Reading ஜனவரி 14, 2015 at 1:12 பிப 19 பின்னூட்டங்கள்
அன்னையர்தினப்பதிவு—21
சீக்கிரம் கலியாண பதிவு வேண்டும் என்று சொன்னீர்களே. வந்து விருந்துண்ணுங்கள் இந்தப்பதிவைப் படித்து.
Continue Reading ஜனவரி 12, 2015 at 7:37 முப 23 பின்னூட்டங்கள்
அன்னையர் தினப்பதிவு—20
அன்னையர் தினப்பதிவு இருபது வந்து விட்டோம்.சுருக்கினால் விவரம் ஸரிவராது.அதனால் தொடருவோம். ஸரியா
Continue Reading ஜனவரி 6, 2015 at 11:55 முப 19 பின்னூட்டங்கள்
புத்தாண்டு வாழ்த்துகள்
அன்பிற்கினிய ஸஹ .பதிவர்கள், அவர்களின் குடும்பத்தினர்,
மற்றும் எல்லா ஸஹோதர, ஸஹோதரியவர்களின் குடும்பத்தினர்
யாவருக்கும் 2015 ஆம் வருஷத்தை வருக.வருக, யாவருக்கும்
நன்மையைத் , தருக தருக என்று வரவேற்று, உங்கள் யாவருக்கும் என்
மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். அன்புடன்
காமாட்சி மஹாலிங்கம்.
லெஸொதோ அனுபவமும் தென்னாப்பிரிக்காவும்.4
கடைகளையும்,விலங்குகளையும்,மலைகளையும் சுற்றினால்ப் போதுமா? நம்மொத்தவர்களுடனும்,மற்றோர்களுடனும் ஆற அமரப் பேச வேண்டாமா ? லெஸொத்தோவிற்கு நன்றி சொல்ல வேண்டாமா? வாருங்கள்
Continue Reading திசெம்பர் 30, 2014 at 11:21 முப 10 பின்னூட்டங்கள்
2014 in review
The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog.
Here’s an excerpt:
Madison Square Garden can seat 20,000 people for a concert. This blog was viewed about 61,000 times in 2014. If it were a concert at Madison Square Garden, it would take about 3 sold-out performances for that many people to see it.
அன்னையர் தினப்பதிவு–19
பூசணி கதையும்,நேபால் படிப்பும்,, மற்றும் படியுங்களேன். பார்க்கலாம்
Continue Reading திசெம்பர் 22, 2014 at 10:45 முப 21 பின்னூட்டங்கள்
லெஸொதோ அனுபவமும் தென்னாப்ரிக்காவும்.3
வெகு மாதங்கள் கடந்த ஒரு பதிவு. முடித்துவிட நினைத்துப் பகிர்கிறேன். படங்களைக் கண்டு களியுங்கள். ஒருவரி அபிப்ராயமும் சிரமம் பார்க்காது தட்டுங்கள்.அவ்வளவே
Continue Reading திசெம்பர் 15, 2014 at 8:38 முப 12 பின்னூட்டங்கள்
கீரை வெல்லப் பச்சடி.
கீரைத்தண்டை கூட்டு செய்த பிறகு, அதனுடன் இருக்கும் கீரையையும் ஆய்ந்து வீணாக்காமல் செய்த பச்சடி இது. நல்ல கீரைகளை , சற்று முற்றிய கீரைகளாக இருந்தால், இப்படி பச்சடி செய்வது வழக்கம். இல்லாவிட்டால் ,நன்றாக வதக்கி, தேங்காய் சேர்த்து ,காரசாரமான வதக்கல் செய்யலாம். பாருங்கள்.
Continue Reading திசெம்பர் 14, 2014 at 7:19 முப 4 பின்னூட்டங்கள்
சிவப்பு கீரைத்தண்டு கூட்டு.
தெய்வ தரிசநத்திற்குப் போன இடத்தில் நல்ல கீரைத்தண்டும் தரிசிக்கக் கிடைத்தது. விடலாமா?
மாப்பிள்ளை வாங்கி வந்தார்.
என்கையில், எப்படியெல்லாம் மாரியது. இதுதான் ஸமாசாரம். பரவாயில்லை. நீங்களும் படியுங்கள்.
Continue Reading திசெம்பர் 10, 2014 at 3:57 பிப 14 பின்னூட்டங்கள்


