Archive for செப்ரெம்பர், 2015
தூதுவளை ரஸம்.
இருமல்,சளி,ஜுரம் முதலானவைகள் கூட பரந்துவிடும் இதைச் சாப்பிட்டால்.மூலிகைச்சமையல்
Continue Reading செப்ரெம்பர் 23, 2015 at 11:33 முப 11 பின்னூட்டங்கள்
மும்பைப் பிள்ளையார்கள்.
ஆனந்த சதுர்த்திப் பிள்ளையார்கள்
Continue Reading செப்ரெம்பர் 21, 2015 at 1:02 பிப 5 பின்னூட்டங்கள்
சென்னை ஸென்ட்ரலில் மும்பை பிள்ளையார். இங்கும்
சென்னை சென்ற பிள்ளையாரைப் பார்த்த மாத்திரத்தில் மும்பைப் பிள்ளையார்களைப் பார்க்க மநம் சிந்தித்தது.
என்ன ஒரு பொடி நடையாகப் போய்ப் பார்க்கும் நிலையில் நாமில்லை. ஞாயிற்றுக் கிழமை. நான் வராவிட்டாலும் போகிறது.
கொஞ்சம் வழிப் பிள்ளையார்கள் வேண்டுமென்றேன் பிள்ளையிடம். பாருங்கள்
Continue Reading செப்ரெம்பர் 15, 2015 at 10:16 முப 16 பின்னூட்டங்கள்
ஸந்தோஷச்செய்தி
என்னுடைய முதல் மின் புத்தகம் சில நினைவுகள் என்றபெயரில் மின்நூலாக வெளிவந்திருக்கிறது. இது என்னுடைய வலைப்பதிவில் வெளியானதின் தொகுப்பு. ஸெப்டம்பர் இரண்டாம் தேதி எங்களின் அறுபத்தோராவது திருமண நாளில் வெளியானதில் எனக்கொரு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட லிங்கைக் கொடுத்திருக்கிறேன் . நீங்களும் பார்த்து ஆதரவளிக்கக் கோறுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
இவ்விடம் சொடுக்குக.
பனீர்பரோட்டா
பனீரைக் கொண்டு செய்யும் இதை மெல்லியதாக தயாரித்துச் சாப்பிடலாம்.ருசி மிக்கது.
Continue Reading செப்ரெம்பர் 7, 2015 at 2:57 பிப 15 பின்னூட்டங்கள்
மேதிபரோட்டா அல்லது வெந்தயக்கீரை ரொட்டி
வேண்டியவைகள்———–மாவு தயாரிக்க—-கோதுமைமாவு—2கப்
அரிசிமாவு-ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைமாவு, அல்லதுசோளமாவு–ஒருடேபிள்ஸ்பூன்
மிளகாய்ப்பொடி—-அரை–டீஸ்பூன் ஆம்சூர்–ஒரு டீஸ்பூன்
சீரகப்பொடி—அரைடீஸ்பூன் -ருசிக்கு வேண்டியஉப்பு
அலம்பி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய லெந்தயக்கீரை-ஒருகப்
மாவுடன் கலக்க-ஒருடேபிள் ஸ்பூன் எண்ணெய்.
இவைகள் யாவையும் ஒன்று சேர்த்துக் கலந்துப பிறகு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ரொட்டிமாவுபதத்தில் மாவைத் தயாரித்துக் கொள்ளவும். அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
ரொட்டி தோய்த்துயிட மாவும், ரொட்டி தயாரிக்க விருப்பம்போல எண்ணெயோ நெய்யோ உபயோகிககலாம்.
திட்டமான உருண்டைகளாகச் செய்து . குழவியினால் ஊறினமாவை வட்டமான ரொட்டிகளாக மேல் மாவில் பிரட்டிஇட்டு அவரவர்கள் அடுப்பில் தோசைக் கல்லில் நெய் விட்டு ரொட்டிகளைஒவ்வொன்றாகதயாரிக்கவும் . டால,கூட்டு முதலானவைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
குஷவ்ரத் ஸரோவர். நாஸிக் கும்பமேளா.
ஷாஹிஸ்னான் எனப்படும்நாஸிக்கில் ஒரு பார்வை.
Continue Reading செப்ரெம்பர் 1, 2015 at 2:52 முப 15 பின்னூட்டங்கள்
