ஜெர்மட்
ஜூன் 25, 2016 at 5:11 பிப 9 பின்னூட்டங்கள்
ஜெர்மட்டிலும்

மணிக்கூண்டு வீடுதானா[/caption
[caption id="attachment_9030" align="aligncenter" width="455"] ஜெர்மட்
Entry filed under: படங்கள்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வெங்கட் | 5:14 பிப இல் ஜூன் 25, 2016
அழகான படங்கள்… பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா…
2.
chollukireen | 11:41 முப இல் ஜூலை 19, 2016
பார்த்து ரஸித்து பின்னூட்டமிட்டதற்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:23 பிப இல் ஜூன் 26, 2016
அழகிய புகைப்படங்கள்.
4.
chollukireen | 11:42 முப இல் ஜூலை 19, 2016
திரும்பவும் பார்க்க மனம் விரும்புகிறது. அன்புடன்
5.
chitrasundar5 | 3:51 முப இல் ஜூலை 6, 2016
புகைப்படங்களும், துறுதுறு பேத்திகளும் அழகு காமாக்ஷிமா 🙂
6.
chollukireen | 11:43 முப இல் ஜூலை 19, 2016
அப்படியா? மிகவும் நன்றி. அன்புடன்
7.
Revathi Narasimhan | 9:26 முப இல் ஜூலை 19, 2016
பேத்திகளும் அவரது துறு துறுப்பும் மிக ரசிக்கும்படி இருக்கின்றன,.
ZERMAT மறக்க முடியாத இடம். நன்றி காமாட்சி மா.
8.
chollukireen | 11:53 முப இல் ஜூலை 19, 2016
ஜெர்மட்டில் தங்கியிருந்தபோது சுற்றிலுமிருந்த ஸிமென்ட் மேடை என நினைத்து அதன்மேல் உட்கார்ந்து ஆதித்தஹிருதயம், லலிதா ஸஹஸ்ரநாமம்,இன்னும் ஸ்தோத்திரங்கள் எல்லாம் சொல்லிவிட்டு வந்தேன். என் பிள்ளை வந்து மலை ஏற்ற வீரர்களின் ஸமாதியது. எல்லோரும் கடைதேறி இருப்பார்கள் என்று சொல்லி சிரித்தான். அப்புறம்தான் அங்கிருந்து எழுந்தேன். இன்று நினைத்தாலும் அவர்கள்யாரோ,நாம்யாரோ என்ன ஒரு பந்தமோ என்று நினைப்பேன். மறக்க முடியாத நினைவு. எப்படி இருக்கு?அன்புடன்
9.
chollukireen | 11:55 முப இல் ஜூலை 19, 2016
உங்கள் வரவிற்கு மிகவும் நன்றி.அன்புடன்