Archive for ஒக்ரோபர், 2016
புஷ்பம்
அன்புள்ள சொல்லுகிறேன், முகநூல், காமாட்சி முதலானவைகளின் சஹோதரஸஹோதரிகள் மற்றும் அனைத்து எல்லா நட்புள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். அன்பும் ,ஆசிகளும். காமாட்சி மஹாலிங்கம்.
இனிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்
ஒக்ரோபர் 28, 2016 at 5:25 பிப
ஏரிக்கரையை அடைந்தோமே தவிர இன்னும் சற்று மேலே போக வேண்டும் . நான் இங்கேயே இருக்கிறேன். என்னால் வரமுடியுமா பார்த்து வாருங்கள் என்று சொல்லி உட்கார்ந்து விட்டேன். சேர்கள் இருந்தது. பிறகு போனதில் பார்த்ததுதான்
ஒருகாட்சி
சற்று தள்ளிப்போய் பார்த்த பார்வைகள். குழந்தைமாதிரி ரஸிப்பதற்கு என்னவா?
அழகு
வாத்துடன் குழந்தை பேசுகிறதா? அதைத்தான் கேட்க வேண்டும்.
குழந்தைபேசுகிறது
இது என்ன பார்ப்போமா?
என்ன அழகு
அடுத்ததும் அழகுதான்.
சுற்றுலாக் கப்பலும் பிரயாணிகளும்
அழகான காட்சிகள்.
நாளைக்கு வேறு இடங்களுக்குப் போகலாம். இன்று இத்துடன் வீடு திரும்பலாம் என்று வரும் வழியில் ஓரிரு காட்சிகள். அப்புறம் கொஞ்சம் எழுத இருக்கும் . அவ்வளவுதான்.
திராக்ஷைத் தோட்டம்
வழியெங்கும்
காரிலிருந்தே ஃபவுண்டனையும் பார்த்துக்கொண்டே திரும்புவோம் வீடு.
ஜெனிவா ஃபவுண்டன்
இப்படி -ப்ரெஞ்ச் கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்புகிறோம். நீங்களும் உடன் வந்தீர்களா?
ஒக்ரோபர் 27, 2016 at 1:20 பிப
காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியே வெளியில் ஒரு முறை பார்ப்பது என் வழக்கம். வந்தபோது பார்த்தாயே!தீபாவளியை வரவேற்க இப்போது எப்படி கலர்மாறுகிறேன் என்று சொல்வது போலத் தோன்றியது. முதற்பார்வை.
ஜன்னல் வழியேமஞ்சள்
என்ரூம் ஜன்னல் வழியே இன்னும் சில காட்சிகள்.
பலவண்ணங்கள்
சற்று முன்னாடி இன்னும் மாறுதல்.
ஆஹா
ஆஹா ஓஹோதான்
அடுக்கு வீடுகளுக்குமுன்
படம் பார்க்க அழகுதானே. வேலை வேண்டுமே!!!!!!!!!!!
ஒக்ரோபர் 26, 2016 at 12:49 பிப
ஊரையும் ஒரு கடையையும் பார்த்தோம். ஏரியின் காட்சிகளை இன்னும் பார்க்கத் தொடரலாம்
Continue Reading ஒக்ரோபர் 12, 2016 at 4:22 பிப
அயல்நாட்டில் நவராத்திரி பெருமை கொள்ள வைக்கிறது.
Continue Reading ஒக்ரோபர் 8, 2016 at 4:31 பிப
ஜெனிவா ஏரியின் கரையோர கிராமம் பிரான்ஸில் உள்ளது. அங்கு போகும் வழியில் நாம்.
Continue Reading ஒக்ரோபர் 6, 2016 at 3:28 பிப
மின்னஞ்சல் மூலம் பின்தொடர்தல்
Join 293 other subscribers
காப்பகம் காப்பகம்
மாதத்தை தேர்வுசெய்க
நவம்பர் 2022 (5)
ஒக்ரோபர் 2022 (5)
செப்ரெம்பர் 2022 (4)
ஓகஸ்ட் 2022 (6)
ஜூலை 2022 (4)
ஜூன் 2022 (4)
மே 2022 (6)
ஏப்ரல் 2022 (6)
மார்ச் 2022 (5)
பிப்ரவரி 2022 (7)
ஜனவரி 2022 (4)
செப்ரெம்பர் 2021 (3)
ஓகஸ்ட் 2021 (9)
ஜூலை 2021 (8)
ஜூன் 2021 (9)
மே 2021 (9)
ஏப்ரல் 2021 (8)
மார்ச் 2021 (7)
பிப்ரவரி 2021 (6)
ஜனவரி 2021 (8)
திசெம்பர் 2020 (7)
நவம்பர் 2020 (8)
ஒக்ரோபர் 2020 (4)
செப்ரெம்பர் 2020 (2)
ஓகஸ்ட் 2020 (2)
ஏப்ரல் 2019 (1)
ஜனவரி 2019 (1)
திசெம்பர் 2018 (3)
நவம்பர் 2018 (1)
ஒக்ரோபர் 2018 (1)
செப்ரெம்பர் 2018 (1)
ஓகஸ்ட் 2018 (2)
மார்ச் 2018 (1)
பிப்ரவரி 2018 (1)
ஜனவரி 2018 (2)
திசெம்பர் 2017 (1)
நவம்பர் 2017 (2)
ஒக்ரோபர் 2017 (1)
செப்ரெம்பர் 2017 (1)
ஓகஸ்ட் 2017 (1)
ஜூலை 2017 (3)
ஜூன் 2017 (2)
மே 2017 (3)
ஏப்ரல் 2017 (3)
ஜனவரி 2017 (1)
திசெம்பர் 2016 (2)
நவம்பர் 2016 (5)
ஒக்ரோபர் 2016 (8)
செப்ரெம்பர் 2016 (11)
ஓகஸ்ட் 2016 (6)
ஜூலை 2016 (5)
ஜூன் 2016 (11)
மே 2016 (9)
ஏப்ரல் 2016 (5)
மார்ச் 2016 (5)
பிப்ரவரி 2016 (2)
ஜனவரி 2016 (2)
திசெம்பர் 2015 (1)
நவம்பர் 2015 (4)
ஒக்ரோபர் 2015 (2)
செப்ரெம்பர் 2015 (7)
ஓகஸ்ட் 2015 (4)
ஜூலை 2015 (10)
ஜூன் 2015 (2)
மே 2015 (7)
ஏப்ரல் 2015 (10)
மார்ச் 2015 (6)
பிப்ரவரி 2015 (5)
ஜனவரி 2015 (6)
திசெம்பர் 2014 (9)
நவம்பர் 2014 (4)
ஒக்ரோபர் 2014 (4)
செப்ரெம்பர் 2014 (3)
ஓகஸ்ட் 2014 (3)
ஜூலை 2014 (3)
ஜூன் 2014 (2)
மே 2014 (2)
ஏப்ரல் 2014 (2)
மார்ச் 2014 (4)
பிப்ரவரி 2014 (2)
ஜனவரி 2014 (7)
திசெம்பர் 2013 (7)
நவம்பர் 2013 (3)
ஒக்ரோபர் 2013 (2)
செப்ரெம்பர் 2013 (3)
ஓகஸ்ட் 2013 (1)
ஜூலை 2013 (3)
ஜூன் 2013 (3)
மே 2013 (3)
ஏப்ரல் 2013 (6)
மார்ச் 2013 (6)
பிப்ரவரி 2013 (4)
ஜனவரி 2013 (5)
திசெம்பர் 2012 (6)
நவம்பர் 2012 (6)
ஒக்ரோபர் 2012 (6)
செப்ரெம்பர் 2012 (4)
ஓகஸ்ட் 2012 (4)
ஜூலை 2012 (3)
ஜூன் 2012 (6)
மே 2012 (5)
ஏப்ரல் 2012 (7)
மார்ச் 2012 (7)
பிப்ரவரி 2012 (5)
ஜனவரி 2012 (5)
திசெம்பர் 2011 (3)
நவம்பர் 2011 (2)
ஒக்ரோபர் 2011 (5)
ஓகஸ்ட் 2011 (3)
ஜூலை 2011 (3)
ஜூன் 2011 (4)
மே 2011 (6)
ஏப்ரல் 2011 (8)
மார்ச் 2011 (4)
பிப்ரவரி 2011 (4)
ஜனவரி 2011 (6)
திசெம்பர் 2010 (6)
நவம்பர் 2010 (6)
ஒக்ரோபர் 2010 (6)
செப்ரெம்பர் 2010 (9)
ஓகஸ்ட் 2010 (5)
ஜூலை 2010 (6)
மே 2010 (8)
ஏப்ரல் 2010 (13)
மார்ச் 2010 (28)
பிப்ரவரி 2010 (12)
ஜனவரி 2010 (8)
திசெம்பர் 2009 (6)
நவம்பர் 2009 (4)
ஒக்ரோபர் 2009 (15)
செப்ரெம்பர் 2009 (3)
ஓகஸ்ட் 2009 (8)
ஜூலை 2009 (6)
ஜூன் 2009 (5)
மே 2009 (4)
ஏப்ரல் 2009 (4)
பிரிவுகள்