மட்ரி.

Originally posted on சொல்லுகிறேன்:
இது ஒரு  வடஇந்திய வகை  மைதாமாவின் தயாரிப்பு. பார்க்கப்போனால்     நம்முடைய  தட்டை மாதிரிதான்.   பருப்புகள் போடுவதில்லை.  சற்று வித்தியாஸமான   ருசி.  கரகரப்பாகச் செய்கிறார்கள்.   சிறிதளவு    வெந்தயக்கீரை சேர்த்தும் செய்கிறார்கள். இது மேத்தி மட்ரி.    அவசரத்திற்கு    ஊறுகாயுடன்காலைடிபனில்கூட மட்ரி உபயோகிப்பார்களாம்.நான் புதுசாகத்தான்   கற்றுக்கொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வேண்டியவைகள். மைதாமாவு—-2 கப் ஓமம்—2 டீஸ்பூன் மாவுடன்   சேர்த்துப் பிசைய–வெஜிடபிள் ஆயில்–3 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய்—1 டேபிள் ஸ்பூன் ருசிக்கு உப்பு மட்ரி…

Continue Reading நவம்பர் 20, 2015 at 11:25 முப 3 பின்னூட்டங்கள்

தீபாவளி நல் வாழ்த்துகள்

மலர்ந்த வாழ்த்துக்கள்

மலர்ந்த பூக்களின் வாழ்த்துகள்

ஓம்ப்பொடி

ஓம்ப்பொடி

மிக்சர்

மிக்சர்

என்னுடைய  அன்பார்ந்த   யாவருக்கும்   சொல்லுகிறேனின்  தீபாவளி   நல் வாழ்த்துகள்.  மலரும்,தின்பண்டங்களும். பார்த்து இன்புறுங்கள்.   சொல்லுகிறேன்  காமாட்சி.

தேன்குழல் குழந்தைகளுக்கு.

தேன்குழல்

தேன்குழல்

மைஸூர்பாகு

நவம்பர் 9, 2015 at 12:21 பிப 17 பின்னூட்டங்கள்

பூந்தி லட்டு

Originally posted on சொல்லுகிறேன்:
வேண்டியவைகள் புதியதாக அரைத்த கடலை மாவு—2கப் சர்க்கரை—இரண்டரைகப் நெய்—–1டேபிள்ஸ்பூன் முந்திரிப் பருப்பு—–10  விருப்பம் போல் லவங்கம்—–6 திராட்சை—–15 ஏலக்காய்—–6   பொடித்துக் கொள்ளவும் பூந்தி பொரிக்க —–வேண்டிய  எண்ணெய் கேஸரி பவுடர்—-ஒரு துளி குங்குமப்பூ—சில இதழ்கள் பச்சைக் கற்பூரம் —-மிகச் சிறிய அளவு செய்முறை சர்க்கரையை   அமிழ    ஒருகப் ஜலம் சேர்த்து  அகன்ற பாத்திரத்தில்    நிதானமான தீயில்  வைக்கவும். பாகு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன்  பாலைச் சேர்த்தால் அழுக்கு ஓரமாக ஒதுங்கும். கரண்டியால்…

Continue Reading நவம்பர் 6, 2015 at 7:56 முப 13 பின்னூட்டங்கள்

இந்திய ஆப்பிரிக்க -ஃபோரம் மஹாநாட்டில் இந்திய மருந்துகளின் முக்கிய உதவி.

இந்தியாவில் தயாரிக்கும் மருந்துகளின் தரமும்,விலையும் மற்றவர்களுக்கு உதவும் விதமும் ஸந்தோஷம் கொடுப்பவை. பகிர்தலுக்கு ஒரு நல்ல விஷயம்தானே?

Continue Reading நவம்பர் 2, 2015 at 3:24 முப 19 பின்னூட்டங்கள்

நவராத்திரி

chollukireen:

பதிவுகள் இடமுடியாமற் ஒரு உடல்நலக்குறைவு நவராத்திரி மறு பதிவாகிலும் செய்ய வேண்டுமென்ற அவா
ஓரிரு படங்களும் நிவேதனம் வேண்டாமா?நேற்று ஆரம்பித்துவிட்ட நவராத்ரி விழாவைச் செம்மையாகப்,பக்திப் பரவசத்துடன் கொண்டாடி,முப்பெருந்தேவிகளுடைய அருளுக்குப் பாத்திரராகி எல்லா நலன்களையும் பெறவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய மானஸீக மங்கலப்பொருள்களுடன் மஞ்சள் குங்கும தாம்பூலமும்,அன்பான ஆசிகளும். அன்புடன் சொல்கிறேன். படம் ரிப்ளாகில் தரவேற்றுவது எப்படி?/???

Originally posted on சொல்லுகிறேன்:

பொம்மைக்கொலு பொம்மைக்கொலு

படமுதவி—-கூகலுக்கு நன்றி.

புரட்டாசிமாதம் வரும் அமாவாஸை கழித்த மறுநாள் தொடங்கி பத்து

நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை இது.

இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களைக் காட்டிலும் மைசூரில் சிறப்பாகக்

கொண்டாடப் படுகிறது. கர்நாடகத்தில் சாமுண்சீசுவரி.

வட இந்தியாவிலும்,உத்தரப்பிரதேசத்திலும் ராம் லீலா என்று கொண்டாடுகின்றனர்.

ராமாயண நாடகங்கள் நடிக்கப் படுகிறது. விஜய தசமியன்று

இராவணன் கும்பகர்ணன் உருவப் பொம்மைகள் மெகா ஸைஸில் செய்து பொது இடங்களில் வைத்து

பட்டாசுகளை வெடித்து உருவங்களை எரித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

வங்காளத்தில் துர்கா பூஜையாகக் கொண்டாடப் படுகிறது.

தமிழ் நாட்டில் முற்றிலும் பெண்களுக்கான பண்டிகையாகத் திகழ்கிரது இது.

அழகான,விதவிதமான பொம்மைகளால் கொலு வைக்கப்படுகிறது.

இதில் இல்லாத விஶயங்களே கிடையாது. பெண்கள் தங்களின் ஆர்வத்தையும்

கலைத்திறனையும் கொலுவில் அழகுரக்காட்டி மகிழ்வர்.

உறவினர்கள்,நண்பர்கள்,யாவர்களையும் அழைத்துக் கூடி மகிழ்வாகக்

கொண்டாடும் விசேஶ தினங்களிது.

அதே நேரத்தில் விசேஶ பக்தி ச்ரத்தையுடன் தேவியை வணங்கித் துதிக்கும்

பண்டிகையாகவும் இது விளங்குகிறது. அன்னையை

மூன்று சக்திகளாகப் பாவித்து, பார்வதி,லக்ஷ்மி,ஸரஸ்வதி என ஒவ்வொருவருக்கும்

மூன்று நாட்களை ஒதுக்கி இச்சாசக்தி,கிரியாசக்தி,ஞான சக்தி என ஒன்பது நாட்கள்

பூஜை செய்யப் படுகிறது.

வீடே,ஊரே திருவிழாக் கோலம்தான்.

நவராத்ரி நாட்களில் ஸுமங்கலி,கன்யாப் பெண்களுக்கு அன்னமளித்து,விசேஶ

மங்களச் சாமான்களை அளிப்பது என்பது மிகவும் விசேஶமான செயலாகக்

கருதப்படுகிறது.

நவராத்திரி ஒன்பது நாட்களும் விசேஶமாக மத்தியான வேளைகளில்

சர்க்கரைப் பொங்கல்,பாயஸம்,தயிர்சாதம், வெண்பொங்கல்,எலுமிச்சைசாதம்,

புளியஞ்சாதம், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம்,பாலில் செய்த அக்கார வடிசல்

என…

View original 126 more words

ஒக்ரோபர் 14, 2015 at 1:42 பிப 2 பின்னூட்டங்கள்

காய்கறி ஸ்டூ

chollukireen:

தேங்காய்ப்பால் சேர்த்துத் தயாரிப்பதால் ருசியாக இருக்கும். கரம் மஸாலைவை பிடித்தமான அளவிற்குக் குரைத்துக் கொள்ளவும்.

ஸ்டூ

ஸ்டூ

Originally posted on சொல்லுகிறேன்:

இதையும் நான்   கூட்டு வகையில்தான்  சேர்த்திருக்கிறேன்.

தேங்காய்ப் பால் தயாரிப்பது எப்படி என்பதை முதலில்

பார்ப்போம்.

ஒரு தேங்காயைத் துருவி சிறிது சுடு நீர் தெளித்ப்

பிழிந்தால் கெட்டியாக சிறிது தேங்காயப் பால

கிடைக்கும். பின்னர் ஒருகப்  சூடான நீர் சேர்த்து

தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பிழிந்தால்

 தேங்காய்ப்பால் கிடைக்கும்.

வேண்டிய சாமான்கள்——-தோல் நீக்கி

 நறுக்கியஉருளைககிழங்கு ஒருகப்

உறித்த பட்டாணி–அரைகப்

கேப்ஸிகத் துண்டுகள்—-அரைகப்

நறுக்கிய காலிப்ளவர்—ஒருகப்

நறுக்கிய கேரட்—-அரைகப்

நறுக்கிய தக்காளிப் பழம்-முக்கால் கப்

பச்சை மிளகாய்–மூன்று

பொடியாக நறுக்கிய வெங்காயம்–ஒருகப்

லவங்கம்—–6,      ஏலக்காய்–ஒன்று

மிளகுப் பொடி—-இரண்டு டீஸ்பூன்

ஒரு துளி மஞ்சள்ப் பொடி

ருசிக்கு உப்பு

எண்ணெய்—–இரண்டு டேபிள் ஸ்பூன்

பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி ஏலக்காய் லவங்கத்தைத்

தாளித்து,  வெங்காயம்,  மிளகாயை     வதக்கி தக்காளி,

 காய்கறிகளைச் சேர்த்து சிறிது பிறட்டி உப்பு ,மிளகுப்பொடி 

மஞ்சள் சேர்க்கவும்.

திட்டமாகத்  தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும்.

வெந்த காய்க் கலவையில் தேங்காய்ப் பாலை விட்டு

ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறி வேப்பிலை சேர்த்து

உபயோகிக்கவும்.

கலந்த சாதம், புலவு,  சேவை,   அடை, தோசை,என

எல்லாவற்றுடனும் உபயோகிக்கலாம்.

தேங்காய்ப் பால் வேண்டிய அளவு தயாரித்து உபயோகிக்கவும்.

View original

ஒக்ரோபர் 1, 2015 at 8:00 முப 10 பின்னூட்டங்கள்

தூதுவளை ரஸம்.

இருமல்,சளி,ஜுரம் முதலானவைகள் கூட பரந்துவிடும் இதைச் சாப்பிட்டால்.மூலிகைச்சமையல்

Continue Reading செப்ரெம்பர் 23, 2015 at 11:33 முப 11 பின்னூட்டங்கள்

Older Posts


நவம்பர் 2015
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 214 other followers

வருகையாளர்கள்

  • 322,281 hits

காப்பகம்

பிரிவுகள்

சமூகம்


ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Blogs Of The Day

Just another WordPress.com weblog

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

Global Dashboard

A way to keep track.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 214 other followers