Archive for திசெம்பர் 29, 2010
வாழ்த்துக்கள்
2011 ஆம் ஆங்கில வருஷத்தை வருக வருக என்று அன்புடன் வரவேற்று உலகத்து மக்கள் யாவருக்குமே அன்பு கலந்த வாழ்த்துக்களை பரஸ்பரம் சொல்லி வரவேற்போம். அன்புடன் நல் வாழ்த்துகள் . சொல்லுகிறேன்.காமாட்சி…அட்வான்ஸான பகிர்வு.