வாழ்த்துகள்

ஒக்ரோபர் 28, 2016 at 5:25 பிப 16 பின்னூட்டங்கள்

புஷ்பம்

புஷ்பம்

அன்புள்ள சொல்லுகிறேன், முகநூல், காமாட்சி முதலானவைகளின் சஹோதரஸஹோதரிகள் மற்றும் அனைத்து எல்லா நட்புள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். அன்பும் ,ஆசிகளும். காமாட்சி மஹாலிங்கம்.

இனிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்

இனிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்

Entry filed under: வாழ்த்துகள்.

போவோமா ஜெனிவா ஏரியைச் சுற்றி–3 ஜெனிவாஏரியைச்சுற்றி–4

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN's avatar VAI. GOPALAKRISHNAN  |  5:31 பிப இல் ஒக்ரோபர் 28, 2016

    குஞ்சாலாடு எடுத்துக்கொண்டேன். சூப்பராக உள்ளது. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் + நமஸ்காரங்கள்.

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  4:41 பிப இல் ஒக்ரோபர் 30, 2016

      ஆசிகளும் அன்பும். நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 3. Jayanthi Sridharan's avatar Jayanthi Sridharan  |  5:48 பிப இல் ஒக்ரோபர் 28, 2016

    Hearty Deepavali wishes to you too Mami. Yesterday I also prepared laddu referring to your recipe and it has come out well, just like in your photo :). Thank you very much.

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  4:43 பிப இல் ஒக்ரோபர் 30, 2016

      அப்படியா மகிழ்ச்சி. ஆசிகளும் வாழ்த்துகளும். அன்புடன்

      மறுமொழி
  • 5. yarlpavanan's avatar yarlpavanan  |  6:04 பிப இல் ஒக்ரோபர் 28, 2016

    இனிய தீபாவளி வாழ்த்துகள்

    http://www.ypvnpubs.com
    seebooks4u.blogspot.com
    http://www.yarlsoft.com

    மறுமொழி
  • 6. Venkat's avatar Venkat  |  12:03 முப இல் ஒக்ரோபர் 29, 2016

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்……

    மறுமொழி
    • 7. chollukireen's avatar chollukireen  |  4:47 பிப இல் ஒக்ரோபர் 30, 2016

      ஆசிகளும் நன்றியும். வாழ்த்துகளுடன்

      மறுமொழி
    • 8. chollukireen's avatar chollukireen  |  2:02 பிப இல் நவம்பர் 1, 2016

      மிக்க நன்றி. யாவருக்கும் மனமுவந்த ஆசிகள். அன்புடன்

      மறுமொழி
  • 9. Jayanthi Ramani's avatar Jayanthi Ramani  |  1:08 முப இல் ஒக்ரோபர் 29, 2016

    தீபாவளிக்கு பார்வதி பரமசிவன் இருவரின் வாழ்த்துக்கள் கிடைத்து விட்டது. (காமாட்சி மஹாலிங்கம்), அம்மா உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். வணக்கத்துன் ஜெயந்தி Ramani

    மறுமொழி
    • 10. chollukireen's avatar chollukireen  |  2:01 பிப இல் நவம்பர் 1, 2016

      ஆஹா.பெயர் ஒற்றுமை. அன்பின் வெளிப்பாடு உங்களின் பின்னூட்டம். மிக்க மகிழ்ச்சி. அன்புடனும்,ஆசிகளுடனும்.

      மறுமொழி
  • 11. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  1:15 முப இல் ஒக்ரோபர் 29, 2016

    நமஸ்காரங்கள்.

    வாழ்த்துகளுக்கும் இனிப்புக்கும் நன்றி.

    உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.

    மறுமொழி
    • 12. chollukireen's avatar chollukireen  |  2:06 பிப இல் நவம்பர் 1, 2016

      நன்றி. இந்தப்பக்கம் விட்டுப் போயிருக்கு. இப்போதுதான் கவனித்தேன். வாழ்த்துகள். அன்புடன்

      மறுமொழி
  • 13. chitrasundar5's avatar chitrasundar5  |  2:43 முப இல் ஒக்ரோபர் 29, 2016

    காமாக்ஷிமா,

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்மா ! வாழ்த்துக்களுக்கும் நன்றிமா !

    லட்டுகள் சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதிரி இருக்கே ! கொஞ்சம் அதிகமாகவே அள்ளிக்கொண்டேன் 🙂 நன்றிமா, அன்புடன் சித்ரா !

    மறுமொழி
    • 14. chollukireen's avatar chollukireen  |  2:04 பிப இல் நவம்பர் 1, 2016

      அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே! அன்புடன்

      மறுமொழி
  • 15. 'நெல்லைத் தமிழன்'s avatar 'நெல்லைத் தமிழன்  |  6:21 முப இல் ஒக்ரோபர் 31, 2016

    தீபாவளி வாழ்த்துக்கள். லட்டு ரொம்ப அழகாக இருக்கு. பண்ணிப்பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதை முழுமையாகச் சாப்பிடாமல், கோபு சார் உடைத்து குஞ்சாலாடாக சாப்பிட்டிருக்கிறாரே.

    மறுமொழி
    • 16. chollukireen's avatar chollukireen  |  1:54 பிப இல் நவம்பர் 1, 2016

      வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. சமையலில் வெளுத்து வாங்குகிறீர்கள். லட்டு என்ன பிரமாதம். பண்ணிப் பாருங்கள். டேஸ்ட் ஸரிபார்க்க ஒரு விள்ளல் போதாதா? வரவிற்கு மிகவும் நன்றியும் வாழ்த்துகளும். அன்புடன்

      மறுமொழி

'நெல்லைத் தமிழன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஒக்ரோபர் 2016
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 559,389 hits

காப்பகம்

பிரிவுகள்

  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.