சிங்கராஜனிடமிருந்து மகனை மீட்டதாய்.

ஜூன் 22, 2016 at 9:32 முப 3 பின்னூட்டங்கள்

சிங்கம்

சிங்கம்

அமெரிக்காவின்   கொலராடோ மாகாணத்தில்  ஆஸ்பென் நகர் உள்ளது.இதன் அருகிலுள்ளலோயர்உட்டி கிரீக்  என்ற இடத்திலுள்ள  ஒரு வீட்டைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுவன் தனது ஸகோதரனுடன்இரவு வெளியே முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவன் தாய்க்கு அவன் அலறுகிற சப்தம் கேட்டது.

உடனேதாய் ஓடி வந்து வெளியே பார்க்கிராள்.   பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே ஒரு சிங்கம் அவரது ஐந்து வயது மகனை   வாயில் கவ்விப் பிடித்துக் கொண்டு இருந்தது. வாயினின்றும் விடுபட   சிறுவன் கைகால்களை உதறிப் போராடிக் கொண்டு இருந்தான்.

பயத்தை ஸுதாரித்துக்கொண்டு அந்த தாய் ஓடிப்போய் சிங்கத்தின் ஒரு பாதத்தைப் பிடித்து உயர்த்தியவாறு,சிங்கத்தின் வாய்க்குள் தனது வலதுகையைக் கொண்டு சென்று போராடி மகனை  இழுத்து வெளியே போட்டார்.

அதைத் தொடர்ந்து சிங்கம்   அருகில் உள்ள காட்டிற்குள் ஓடிவிட்டது.

அந்தச் சிறுவனுக்கு, முகம்,கழுத்துப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. சிங்கத்திடம் போராடியதில் அவனது தாய்க்கும்  சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டது.

காயமடைந்த சிறுவன் டென்வர் மருத்துவ மனையில்   சிகிச்சை பெற்றான். இது பதினேழாம் தேதி நடை பெற்றது. இந்த ஸம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    கொலராடோ மாகாணத்தில்  உள்ள காடுகளில் சுமார்  4,500 சிங்கங்கள் உள்ளது குறிப்பிடத் தக்கது.

பழைய காலங்களில்  துணிக்கு அவுரித்தழை மூலம் சாயம் ஏற்றுவார்கள். நீலக்கலர் இது. சாயம் ஸரிவர பிடிபடாமற்போனால்   ஆச்சரியமான ஸம்பவங்களாக ப்  புனைந்து   வதந்தியைப் பரப்பி விடுவார்களாம். கலர் பிடித்து விடுமாம்.     நீலம் பிடிபடாத வார்த்தை என்று எல்லோரும் சொல்வார்களாம்.

ஆனால்  இது உண்மையான     பேப்பர் ஸமாசாரம்தான். தினத்தந்தி வெளிநாட்டுச் செய்திகள்..  நன்றி. கூகலுடைய   சிங்கத்திற்கும் நன்றி.

இந்தத்தாய்   வீராங்கனை.   போற்றுவோம்.

 

Entry filed under: அதிசயம்.ஆனால் உண்மை..

தொட்டில்—8 மயிலத்திலிருந்து திருவருணை–5

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam  |  11:33 முப இல் ஜூன் 22, 2016

    ஆச்சரியமான தகவல்!

    மறுமொழி
  • 2. Revathi Narasimhan's avatar Revathi Narasimhan  |  3:47 பிப இல் ஜூன் 22, 2016

    மிக அதிசயமாக இருக்கிறது. அந்த வீரத்தாய்க்கு வணக்கங்கள். கொலராடோவில் சிங்கங்களா.
    மலைச் சிங்கமாக இருக்கும். Mountain Lion.

    மறுமொழி
  • 3. chitrasundar5's avatar chitrasundar5  |  2:31 முப இல் ஜூன் 23, 2016

    ஆமாம் அம்மா, செய்தியில் படித்தேன். தைரியமான அம்மாதான் !

    நீங்க சொல்லும் வதந்தி மாதிரியே இன்னொன்று. சாமி சிலை வார்க்கும்போது சரியாகக் கூடாமல் இருந்தால் நடக்காத ஒன்றை நடந்ததாக வதந்தி பரப்புவாங்களாம். பிறகு நன்றாக வந்துவிடுமாம்.

    அன்புடன் சித்ரா.

    மறுமொழி

Geetha Sambasivam -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஜூன் 2016
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 559,389 hits

காப்பகம்

பிரிவுகள்

  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.