Archive for செப்ரெம்பர் 1, 2016
படங்கள்
எங்கள் வீட்டின் மாடியிலிருந்து தினமும் பார்க்கும் காட்சி.
மாங்ரோவ் சதுப்பு நிலம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்தேரி மேற்கு. மும்பை.
இப்போது சிறிது நாட்களுக்காக வந்திருக்கும் இடத்தின் சன்னலில் காலையில் பார்த்த போது இந்த காட்சி.
மும்பையும் ஜெனிவாவும். அன்புடன்