Archive for செப்ரெம்பர் 5, 2016
வினாயகர்கள்
மும்பை வினாயகர்கள் அருள்பாலிக்கப் போகு முன்னர் எனக்குத் தரிசனம் கொடுக்க வேண்டினதில் வந்தவர்கள்.நிறைய வினாயகர்கள் தரிசனம் கொடுக்க உங்கள் எல்லோருக்குமாக வருகிரார்கள். படங்கள் உதவி மும்பை மருமகள் பிரதீஷா ஸுரேஷ்
கண்டு தரிசனம் செய்யுங்கள். அன்புடன் காமாக்ஷி.