Archive for செப்ரெம்பர் 6, 2016
எங்கள் வீட்டு கணபதிகள்
எங்கள் வீடுகளில் பூசித்த கணபதிகளையும் உங்கள் பார்வைக்கு வைக்க வேண்டாமா? காட்மாண்டு,மும்பை,ஜெனிவா என்று எளிய கணபதிகளையும் தரிசியுங்கள்
முதலில் பார்ப்போம். காட்மாண்டு கணேசரை.
அடுத்து வருகிறார் எங்கள் மும்பை கணபதி.
அவரின் நிவேதனம்.