ஓவிய கணபதி

செப்ரெம்பர் 3, 2016 at 10:06 முப 15 பின்னூட்டங்கள்

இங்கு இரண்டு ஓவியங்கள் ஹாலில் மாட்டப்பட்டிருந்தது. வினாயக சதுர்த்தி ஸமயமாதலால் நீங்களும் பார்க்கலாமே என்று தோன்றியது. வாங்கிய ஓவியம்தான். ரஸிக்க முடிகிறதா பாருங்கள்.

சித்திர கணபதி அடுத்தது

கணபதி

கணேச சரணம் சரணம் கணேசா.

Entry filed under: படங்கள்.

படங்கள் குட்டி கணபதி அம்மை,அப்பனுடன்

15 பின்னூட்டங்கள் Add your own

  • 1. வெங்கட்'s avatar வெங்கட்  |  10:10 முப இல் செப்ரெம்பர் 3, 2016

    அழகான ஓவியங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  12:05 பிப இல் செப்ரெம்பர் 4, 2016

      நான் நினைத்தேன் ரோஷ்ணியும் கணேஷ் படம் தீட்டி இருப்பாள். நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 3. VAI. GOPALAKRISHNAN's avatar VAI. GOPALAKRISHNAN  |  10:31 முப இல் செப்ரெம்பர் 3, 2016

    பிள்ளையார் ஓவியங்கள் மிகவும் அழகாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    மறுமொழி
  • 4. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam  |  11:30 முப இல் செப்ரெம்பர் 3, 2016

    பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!

    மறுமொழி
    • 5. chollukireen's avatar chollukireen  |  11:57 முப இல் செப்ரெம்பர் 4, 2016

      வினைகளெல்லாம் தீர்ப்பவர். நன்றி

      மறுமொழி
  • 6. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  1:58 பிப இல் செப்ரெம்பர் 3, 2016

    அருமை. அழகாக இருக்கிறது.

    மறுமொழி
    • 7. chollukireen's avatar chollukireen  |  3:19 பிப இல் செப்ரெம்பர் 3, 2016

      நன்றி உங்கள்ரஸனைக்கு.அன்புடன்

      மறுமொழி
  • 8. chitrasundar5's avatar chitrasundar5  |  5:53 பிப இல் செப்ரெம்பர் 3, 2016

    விநாயகருக்குள் விநாயகர்கள் :} அழகா இருக்கும்மா ! அன்புடன் சித்ரா !

    மறுமொழி
    • 9. chollukireen's avatar chollukireen  |  5:56 பிப இல் செப்ரெம்பர் 3, 2016

      இன்னும் ஒரு படமும் இருக்கு. போடுகிறேன். நான் ஜெனிவா வந்துள்ளேன். அழகான படமாகத் தோன்றியது. நீயும் சொல்லி விட்டாய். ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 10. chitrasundar5's avatar chitrasundar5  |  6:00 பிப இல் செப்ரெம்பர் 3, 2016

    :))) ஆஹா காமாக்ஷிமா ஆன்லைன்ல இருக்காங்க ! உடனே பதில் வந்தாச்சே 🙂

    ம் ம் போடுங்கம்மா, ரசிக்கிறோம் !

    மறுமொழி
    • 11. chollukireen's avatar chollukireen  |  6:06 பிப இல் செப்ரெம்பர் 3, 2016

      நாளைக்குப் போடுகிறேன். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஜெனிவா டைம் வேறு இல்லையா? அதுதான் காரணம். பொழுது போக வேண்டும். அன்புடன். புனிதாவுடன் பொழுது உனக்கு அதிகமாக வேண்டி இருக்கும். எல்லோருக்கும் என் ஆசிகள். அன்புடன்

      மறுமொழி
  • 12. chitrasundar5's avatar chitrasundar5  |  6:11 பிப இல் செப்ரெம்பர் 3, 2016

    ஆமாம்மா, இங்கு கல்லூரிக்கான கோடை விடுமுறை இன்னும் முடியல, பொழுது எப்படி போகுதுன்னே தெரியல, கடகடனு ஓடுது 🙂

    உங்களுக்கு இப்போ அங்க என்ன நேரம் ? இப்போ இங்கே மதியம் 11:10

    மறுமொழி
    • 13. chollukireen's avatar chollukireen  |  6:19 முப இல் செப்ரெம்பர் 4, 2016

      சாப்பிட போய்விட்டேன் இரவு 8–30 என்று நினைக்கிறேன். பெண்ணுடன் என்ஜாய் பண்ணவும்.அன்புடன்

      மறுமொழி
  • 14. 'நெல்லைத் தமிழன்'s avatar 'நெல்லைத் தமிழன்  |  5:27 முப இல் செப்ரெம்பர் 4, 2016

    ஓவியங்கள் அருமையாக இருக்கு. இரண்டு சைடுல மாட்டறமாதிரித் தெரியுது.

    மறுமொழி
    • 15. chollukireen's avatar chollukireen  |  6:16 முப இல் செப்ரெம்பர் 4, 2016

      ஆமாம். நான் ஸரியாகப் போடவில்லையோ என்னவோ?உங்கள் வரவிற்கும்,பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி .அன்புடன்

      மறுமொழி

VAI. GOPALAKRISHNAN -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


செப்ரெம்பர் 2016
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 559,385 hits

காப்பகம்

பிரிவுகள்

  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.